பென் அஃப்லெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 21:
இவர் 1984 மற்றும் 1988 இல் ஒளிபரப்பான 'வோயேஜ் ஆஃப் தி மிமி' என்ற கல்வித் தொடரில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் மல்ராட்ஸ் (1995), சேசிங் ஆமி (1997) மற்றும் டாக்மா (1999) உள்ளிட்ட பல்வேறு கெவின் சிமித் படங்களில் தோன்றினார். அதை தொடர்ந்து 1997 இல் 'குட் வில் ஹண்டிங்' என்ற படத்துக்காக திரைக்கதை எழுதியதற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான [[கோல்டன் குளோப் விருது]] மற்றும் [[சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது|அகாதமி விருதையும்]] இவரும் மற்றும் இவரது சிறுவயது நண்பர் மற்றும் நடிகர் [[மேட் டாமன்|மேட் டாமனும்]] வென்றபோது சிறந்த திரைக்கதையாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார்.
 
இவர் 2010 களில் தி டவுன் (2010) என்ற குற்ற நாடகத்தை இயக்கி, இணைந்து எழுதியுள்ளார் மற்றும் நடித்தார் மற்றும் 2012 இல் அரசியல் திரில்லர் படமான [[ஆர்கோ (2012 திரைப்படம்)|ஆர்கோ]]<ref>{{cite magazine|url=https://www.newyorker.com/magazine/2012/10/15/film-within-a-film |title=Film Within a Film |magazine=The New Yorker |date=October 15, 2012 |first=Anthony |last=Lane |access-date=October 7, 2014 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20141018130546/http://www.newyorker.com/magazine/2012/10/15/film-within-a-film |archive-date=October 18, 2014 }}</ref> என்ற படத்தை இயக்கி நடித்தார், இரண்டுமே விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. இதற்காக இவர் சிறந்த இயக்குனருக்கான [[கோல்டன் குளோப் விருது]] மற்றும் பாஃப்டா விருதையும், சிறந்த படத்திற்கான கோல்டன் குளோப், பாஃப்டா மற்றும் [[சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது|அகாதமி விருதையும்]] வென்றார். பின்னர் இவர் உளவியல் திரில்லர் படமான [[கான் கேர்ள்]] (2014), திரில்லர் படமான தி அக்கவுண்டன்ட் (2016), அதிரடி-சாகச படமான டிரிபிள் பிரான்டியர் (2019), விளையாட்டு நாடகப்படமான தி வே பேக் (2020) மற்றும் நகைச்சுவை நாடகப்படமான தி டெண்டர் பார் (2021) ஆகியவற்றில் நடித்துள்ளார்.
[[சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது|அகாதமி விருதையும்]] வென்றார். பின்னர் இவர் உளவியல் திரில்லர் படமான [[கான் கேர்ள்]] (2014), திரில்லர் படமான தி அக்கவுண்டன்ட் (2016), அதிரடி-சாகச படமான டிரிபிள் பிரான்டியர் (2019), விளையாட்டு நாடகப்படமான தி வே பேக் (2020) மற்றும் நகைச்சுவை நாடகப்படமான தி டெண்டர் பார் (2021) ஆகியவற்றில் நடித்துள்ளார்.
 
2016 ஆம் ஆண்டு முதல் [[டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்|டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில்]] அமைக்கப்பட்ட [[மீநாயகன்]] படங்களில் [[பேட்மேன்|பேட்மேனை]] சித்தரித்து வெளியான [[பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்]] (2016),<ref>{{cite news|last1=Itzkoff |first1=Dave |title=Ben Affleck's 'Broken' Batman |url=https://www.nytimes.com/2016/03/20/movies/ben-affleck-batman-v-superman-dawn-of-justice-interview.html |work=The New York Times |access-date=April 16, 2017 |date=March 14, 2016 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20170112045054/https://www.nytimes.com/2016/03/20/movies/ben-affleck-batman-v-superman-dawn-of-justice-interview.html |archive-date=January 12, 2017 }}</ref> [[ஜஸ்டிஸ் லீக் (திரைப்படம்)|ஜஸ்டிஸ் லீக்]] (2017) மற்றும் [[சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக்]] (2021) போன்ற படங்களில் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/பென்_அஃப்லெக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது