குடும்பம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: உயிரியல் வகைப்பாட்டில் '''குடும்பம்''' என…
 
No edit summary
வரிசை 1:
[[Image:Biological classification ta.svg|thumb|250px|அறிவியல் வகைப்பாடு]]
[[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டில்]] '''குடும்பம்''' என்பது, ஒரு வகைப்பாட்டுப் படிநிலை ஆகும். [[வரிசை (உயிரியல்)|வரிசை]], [[பேரினம் (உயிரியல்)|பேரினம்]] ஆகிய பகுப்புகளுக்கு நடுவில் அமைந்துள்ள இப் பகுப்பு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டது ஆகும். [[பிரான்சு]] நாட்டுத் தாவரவியலாளரான [[பியரே மக்னோல்]] என்பவர் 1689 ஆம் ஆண்டு தான் எழுதிய நூலில் தான் அட்டவணைப்படுத்திய 76 [[தாவரம்|தாவரக்]] குழுக்கள் ஒவ்வொன்றையும் ''familiae'' (குடும்பம்) என்று குறிப்பிட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/குடும்பம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது