அமெரிக்க மாந்தல் மீன்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
}}
 
'''அக்கிரைடீ''' (Achiridae) என்பது அமெரிக்காக்களின் கடல்களிலும், நன்னீரிலும் வாழும் தட்டைமீன்களைக் கொண்ட [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] ஆகும். இக் குடும்பத்தில் 9 பேரினங்களிச் சேந்த 28 இனங்கள் உள்ளன. இவை ''சொலிடீ''க்களுக்கு நெருங்கிய உறவுடையவை. ஆனாலும் ஆக்கிரைடீக்கள் பல தனித்துவமான இயல்புகளைக் கொண்டவை.
 
கண்கள் வலது பக்கத்தில் காணப்படுகின்றன. கண்ணிருக்கும் பக்கத்தில் உள்ள கீழுதட்டுப் பகுதி தசைப் பிடிப்பான வளையத்தைக் கொண்டுள்ளது. முதுகுத் துடுப்பும், குதத் துடுப்பும் வழமையாக வால் துடுப்பிலிருந்து வேறாகக் காணப்படும். முன் துடுப்புக்கள் (மார்புச் செட்டை) சிறிதாக இருக்கும் அல்லது இல்லாமலே இருக்கக்கூடும்.
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_மாந்தல்_மீன்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது