அமெரிக்க மாந்தல் மீன்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
}}
 
'''அக்கிரைடீ''' (Achiridae) என்பது அமெரிக்காக்களின் கடல்களிலும், நன்னீரிலும் வாழும் தட்டைமீன்களைக் கொண்ட [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] ஆகும். இக் குடும்பத்தில் 9 பேரினங்களிச்[[பேரினம் சேந்த(உயிரியல்)|பேரினங்களைச்]] சேர்ந்த 28 [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன. இவை ''சொலிடீ''க்களுக்கு நெருங்கிய உறவுடையவை. ஆனாலும் ஆக்கிரைடீக்கள் பல தனித்துவமான இயல்புகளைக் கொண்டவை.
 
கண்கள்[[கண்]]கள் வலது பக்கத்தில் காணப்படுகின்றன. கண்ணிருக்கும் பக்கத்தில் உள்ள கீழுதட்டுப் பகுதி தசைப் பிடிப்பான வளையத்தைக் கொண்டுள்ளது. [[முதுகுத் துடுப்பும்துடுப்பு]]ம், [[குதத் துடுப்பும்துடுப்பு]]ம் வழமையாக வால் துடுப்பிலிருந்து வேறாகக் காணப்படும். [[முன் துடுப்புக்கள்துடுப்பு]] (மார்புச் செட்டை) சிறிதாக இருக்கும் அல்லது இல்லாமலே இருக்கக்கூடும்.
 
==அச்சிரைடீஅக்கிரைடீ குடும்பம்==
 
* பேரினம் ''[[அக்கிரோப்சிசு]]''
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_மாந்தல்_மீன்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது