கூட்டன்பர்கு திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1:
{{Refimprove|date=செப்டம்பர் 2015}}
'''குட்டன்பேர்க் திட்டம்''' (''Project Gutenberg''), [[இணையம்|இணையத்தில்]] மின்னூல்களை வெளியிடும் திட்டங்களில்திட்டங்களின் முதலாவதாகக்முன்னோடியாகக் கருதப்படுகிறது. [[1971]] இல்ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், [[1990]] இலிருந்துஆம் ஆண்டிலிருந்து வேகம் பெற்றுத்பெற்று, தொடர்ந்து செயற்படுகின்றதுசெயற்பட்டு வருகிறது. இதுவரை 19,000 நூல்கள், மின்னூல்களாக ஆக்கம்பெற்று, வெளியிடப்பட்டுள்ளன.
 
குட்டன்பேர்க் திட்டம், இணையவழியாக ஆயிரக்கணக்கான [[மின்னூல்]]களைக் கொண்டு, உலகிலேயே மிகப் பெரிய திட்டமாக விளங்குகிறது. மிக்கேல் ஹார்ட் என்பார் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் தளத்தில் [[ஆங்கிலம்]], [[எசுப்பானியம்]] [[பிரெஞ்சு]] ஆகிய மொழிகளில் மின்னூல்கள் உள்ளன. இவை காப்புரிமையற்றவை என்பதால் இலவசமாக [[பதிவிறக்கம்|பதிவிறக்கிக்]] கொள்ளலாம்.
 
[[மின்னூல்கள்]] மட்டுமின்றி, [[ஒலிக்கோப்பு]]களும் கிடைக்கின்றன. நூற்றுக்கணக்கான இணைய ஆர்வலர்களும்ஆர்வலர்கள் இணைந்து, இத்தளத்தின் மேம்பாட்டிற்கு உதவி வருகின்றனர். அதிகம் படிக்கப்பட்ட நூல்கள், சிறுவர்க்கானவை என்று வகைப்படுத்தப்பட்ட பலவிதமானபலவகை மின்னூல்கள் கிடைப்பது இத்தளத்தின் சிறப்பு. [[விக்கிப்பீடியா]] போன்றே, மின்நூல்களுக்கான களஞ்சியம், என்பதால், யார் யாவரும்வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்பதும் திறந்த மூலம் என்பதும் இதன் சிறப்பு.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டன்பர்கு_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது