விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[Image:Nathuram.jpg|thumb|500px|மாகாத்மா காந்தியின் கொலைக்குக் காரணமாணவர்கள் அடங்கிய நிழற்படம் ''நிற்பவர்கள்'': [[சங்கர் கிஸ்தையா]], [[கோபால் கோட்சே]], [[மதன்லால் பக்வா]], [[திகம்பர் பேட்ஜ்|திகம்பர் இராமச்சந்திர பாட்கே (ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்)]]. ''அமர்ந்திருப்பவர்கள்'': [[நாராயண் ஆப்தே|நாராயண் அப்தே]], [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்|வினாயக் டி சாவர்க்கர் ]], [[நாதுராம் கோட்சே]], '''விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே''']]
'''விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே''' (Vishnu Ramkrishna Karkare) ( பிறப்பு [[1910]]- இறப்பு [[ஏப்ரல் 6]], [[1974]]) [[இந்து மகா சபை]] உறுப்புனரான இவர் [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்திக்]] கொலைவழக்கில் கொலைச்சதிக்கு உடந்தையாக இருந்ததினால் ஆயுள் சிறை பெற்றவர். இவர் [[மராத்தி]] மொழியின் ''கார்க்கேட் பிராமணக்'' குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பிறந்தத் தேதி குறிக்கப்படவில்லை. மழலைப் பருவத்திலேயே தாய் தந்தையர் இருவரும் காலமானாதால் [[மும்பை]] ''நார்த்கோட்'' அனாதை ஆசிராமத்தால் வளர்க்கப்பட்டார். அங்கே தோராயமாக குறிக்கப்பட்ட பிறந்தத் தேதிதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரமத்தால் அவருக்கு போதிய கல்வி வசதி செய்து தரப்படவில்லை என்பதால் வளர்ந்ததும் இவர் ஆர்வத்தாலும், சுய முயற்சினாலும் [[மராத்தி|மராத்தி மொழி]]
|