விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
'''விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே''' (Vishnu Ramkrishna Karkare) ( பிறப்பு [[1910]]- இறப்பு [[ஏப்ரல் 6]], [[1974]]) [[இந்து மகா சபை]] உறுப்புனரான இவர் [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்திக்]] கொலைவழக்கில் கொலைச்சதிக்கு உடந்தையாக இருந்ததினால் ஆயுள் சிறை பெற்றவர். இவர் [[மராத்தி]] மொழியின் ''கார்க்கேட் பிராமணக்'' குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பிறந்தத் தேதி குறிக்கப்படவில்லை. மழலைப் பருவத்திலேயே தாய் தந்தையர் இருவரும் காலமானாதால் [[மும்பை]] ''நார்த்கோட்'' அனாதை ஆசிராமத்தால் வளர்க்கப்பட்டார். அங்கே தோராயமாக குறிக்கப்பட்ட பிறந்தத் தேதிதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரமத்தால் அவருக்கு போதிய கல்வி வசதி செய்து தரப்படவில்லை என்பதால் வளர்ந்ததும் இவர் ஆர்வத்தாலும், சுய முயற்சினாலும் [[மராத்தி|மராத்தி மொழி]] மற்றும் [[இந்தி|இந்தி மொழியில்]] எழுதப் படிக்கும் ஆற்றல் பெற்றார். ''10 வது வயதில்'' தேநீர் கடையில் தேநீர்க்
|