து. உருத்திரமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 30:
|website=
|}}
'''துரைசாமி உருத்திரமூர்த்தி''' ([[அளவெட்டி]], யாழ்ப்பாணம்) (சனவரி 9, சனவரி 1927 - சூன் 20, சூன் 1971) [[ஈழம்|ஈழத்தின்]] [[கவிதை]] மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் '''மஹாகவி''' என்ற புனைபெயரில் எழுதியவர். இவரது ஏனைய புனைபெயர்கள் - பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் என்பனவாகும். [[நீலாவணன்]], [[முருகையன்]] ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.
 
== வாழ்க்கை ==
துரைசாமி உருத்திரமூர்த்தி ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'மஹாகவி உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார்
 
[[ஆகஸ்ட் 30]], [[1954]]ல்இல் பத்மாசினி முத்தையா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகன் [[உருத்திரமூர்த்தி சேரன்|சேரன்]] ஒரு புகழ்பெற்ற கவிஞன் ஆவார்.
 
[[நவம்பர் 20]], [[1945]] ல்இல் [[கொழும்பு]] திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து [[திருகோணமலை|திருக்கோணமலை]] கடற்படை அலுவலகத்திலும், பின்னர் [[கொழும்பு]] குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, [[1967]]ல்இல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) [[மன்னார்|மன்னாரில்]] நியமனம் பெற்று, பின்னர் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்ட]]க் காணி அதிகாரி ([[1968]]-[[1969]]), [[மட்டக்களப்பு]] அரச செயலகத் துணைவர் ([[1970]]) ஆகிய பதவிகளை வகித்து, [[1971]]ல்இல் கொழும்பு அரசகரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார்.
 
==மஹாகவியின் காவியங்கள்==
 
== மஹாகவியின் காவியங்கள் ==
* ''கல்லழகி'' எழுதப்பட்டது [[டிசம்பர்]] [[1959]]. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.
* ''சடங்கு'' எழுதப்பட்டது [[1961]] இறுதியாக இருக்க வேண்டும். [[1962]] [[ஜனவரி]] முதல் [[தினகரன்|தினகரனி]]ல் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. [[1974]]ல்இல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
* ''தகனம்'' [[1962]]ல்இல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு [[தேனருவி (இதழ்)|தேனருவி]] சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.
* ''ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்'' எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் [[சுதந்திரன்|சுதந்திரனில்]] பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. [[1971]]ல்இல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.
* ''கண்மணியாள் காதை'' எழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967ல்1967இல் [[விவேஎகி (இதழ்)|விவேகி]]யில் (அதே பெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968ல்1968இல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது.
* ''கந்தப்ப சபதம்'' எழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல்1974இல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
 
==இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள்==
 
== இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள் ==
* ''வள்ளி'' ('மஹாகவி' கவிதைகள்), முதற்பதிப்பு: ஆடி 1955, [[தி. ச. வரதராசன்|வரதர்]] வெளியீடு, விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசதுறை வீதி, யாழ்ப்பாணம்.
* ''மஹாகவியின் குறும்பா'' முதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966, அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு- 13.
வரி 98 ⟶ 96:
*** பதிப்பாசிரியர்: [[எஸ். பொன்னுத்துரை|எஸ்பொ]]
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=மஹாகவி}}
* [http://ksbcreations1.blogspot.com/2007/02/4.html என்னைக் கவர்ந்தவர்கள் - 4 கவிஞர் மஹாகவி - (''கே.எஸ்.பாலச்சந்திரனின் நினைவுப் பதிவு'')]
வரி 104 ⟶ 102:
* [http://www.viruba.info/node/153 'மஹாகவி'யின் ''பொருள் நூறு'']{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} வெளியீட்டு விழா, சென்னை
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
[[பகுப்பு:1971 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/து._உருத்திரமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது