கே. வி. மகாதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 3:
| image = K.V.Mahadevan.jpg
| image_size = 200px
| Birth_name = கிருஷ்ணன்கோயில் வெங்கடாசலம் மகாதேவன்<br /><ref>{{cite web|url=http://www.hinduonnet.com/thehindu/2001/06/29/stories/0929070h.htm|title=Article on K. V. Mahadevan in The Hindu|date=2001-06-29|access-date=2014-06-21|archive-date=2010-08-26|archive-url=https://web.archive.org/web/20100826082058/http://www.hinduonnet.com/thehindu/2001/06/29/stories/0929070h.htm|dead-url=deadyes|=https://web.archive.org/web/20100826082058/http://www.hinduonnet.com/thehindu/2001/06/29/stories/0929070h.htm}}</ref>
| Alias = மாமா
| Born = {{Birth date|1918|3|14}}
வரிசை 18:
| Background=non_performing_personnel
}}
'''கே. வி. மகாதேவன்''' (''K. V. Mahadevan'') மார்ச் 14, மார்ச்சு 1918 - சூன் 21, சூன் 2001), ஒரு தென்னிந்தியத் திரைப்பட [[இசை]]யமைப்பாளர் ஆவார். தமிழ், [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் ''[[மனோன்மணி (திரைப்படம்)|மனோன்மணி]]'' என்ற [[திரைப்படம்|திரைப்படத்துக்கு]] முதன்முதலில் இசையமைத்த இவர் [[1990]] இல் ''முருகனே'' என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.
 
'''கே. வி. மகாதேவன்''' (''K. V. Mahadevan'') மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத் திரைப்பட [[இசை]]யமைப்பாளர் ஆவார். தமிழ், [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் ''[[மனோன்மணி (திரைப்படம்)|மனோன்மணி]]'' என்ற [[திரைப்படம்|திரைப்படத்துக்கு]] முதன்முதலில் இசையமைத்த இவர் [[1990]] இல் ''முருகனே'' என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரி 35 ⟶ 34:
 
== விருதுகள் ==
* சிறந்த இசை அமைப்பாளருக்கானஇசையமைப்பாளருக்கான தேசிய விருது (1967, கந்தன் கருணை) (இவ்விருதின் முதல் பெறுநர்)
* சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது (1969, [[அடிமைப் பெண்]])
* சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1980, [[சங்கராபரணம் (திரைப்படம்)|சங்கராபரணம்]])
வரி 42 ⟶ 41:
 
== மறைவு ==
கே. வி. மகாதேவன் 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் [[சென்னை]]யில் காலமானார்.<ref>{{cite web |url=http://www.hinduonnet.com/2001/06/22/stories/0222000u.htm |title=The Hindu : K.V. Mahadevan dead |publisher=Hinduonnet.com |date=2001-06-22 |accessdate=2012-02-29 |archive-date=2008-03-13 |archive-url=https://web.archive.org/web/20080313222216/http://www.hinduonnet.com/2001/06/22/stories/0222000u.htm |dead-url=deadyes |=https://web.archive.org/web/20080313222216/http://www.hinduonnet.com/2001/06/22/stories/0222000u.htm }}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 51 ⟶ 50:
* {{youtube|XcKUvAsK7IM|மோகனாங்க வதனி}} - கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் திரைப்பாடல்
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:1918 பிறப்புகள்]]
[[பகுப்பு:2001 இறப்புகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே._வி._மகாதேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது