குறள் வெண்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
==குறள் வகை==
இனக்குறள், விகற்பக்குறள் என்று குறள் இரண்டு வகைப்படும் என்று [[யாப்பருங்கலம்|யாப்பருங்கல விருத்தி]] குறிப்பிட்டு அவற்றிற்கு எடுத்துக்காட்டுகளைத் தருகிறது. <ref>அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 185</ref>
===இனக்குறள்===
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு [மோனை]

தன்னுயிர்க் கின்னாமை தான்றிவான் என்கொலோ

மன்னுயிர்க் கின்னா செயல் [எதுகை]

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண் [முரண்]

கடிகை நுதல்மடவாள் சொல்லும் கரும்பு

படாஅ முலைமேல் துகில் [இயைபு]

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில் [அளபெடை]

===விகற்பக் குறள்===

==அலகிடுதல்==
"https://ta.wikipedia.org/wiki/குறள்_வெண்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது