குறள் வெண்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
|+ குறள் வெண்பா (தளை அமைதி)
|-
! சீரும் சீரும் தளைதல் !! தளையின் பெயர் !! தளைதல்
|-
| அகர முதல || இயற்சீர் வெண்டளை || மா முன் நிரை
|-
| முதல எழுத்தெல்லாம் || இயற்சீர் வெண்டளை || மா முன் நிரை
|-
| எழுத்தெல்லாம் ஆதி || வெண்சீர் வெண்டளை || காய் முன் நேர்
|-
| ஆதி பகவன் || இயற்சீர் வெண்டளை || மா முன் நிரை
|-
| பகவன் முதற்றே || இயற்சீர் வெண்டளை || மா முன் நிரை
|-
| முதற்றே உலகு || இயற்சீர் வெண்டளை || மா முன் நிரை
|}
யாப்பு இலக்கணப்படித் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கையாண்ட நுட்பங்களையே மேலே காண்கின்றோம். இன்னோர் எடுத்துக்காட்டாக 110ஆவது குறளைப் பார்ப்போம்.
"https://ta.wikipedia.org/wiki/குறள்_வெண்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது