மேலவளவு படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மேலவளவு படுகொலையின் சம்பந்தப்பட்ட விரிவுரையின் தொடக்கம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
}}
{{தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை}}
'''மேலவளவு படுகொலைகள்''' என்பது [[மேலவளவு ஊராட்சி|மேலவளவு ஊராட்சித்]] தலைவர் முருகேசன் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள், 1997 ஆம் ஆண்டு சூன் 30 படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.<ref>{{cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/nov/13/1997-tamil-nadu-dalits-murder-a-long-way-for-justice-a-short-way-for-release-2060975.html|title=1997 Tamil Nadu Dalits murder: A long way for justice, a short way for release|work=The New Indian Express}}</ref>1997ம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலவளவு சென்னகரம்பட்டி உலகுபிச்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் 6 பேர்கள் சாதிய கொடுமையால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாதி வெறியர்களை கண்டித்து பூவை மூர்த்தியார் அவர்கள் தமிழகம் முழுவதும் நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பெரிய பந்த் அறிவித்து பல மாவட்டங்கள் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பெருமளவில் பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பல மாவட்டங்களில் எரிக்கப்பட்டுள்ளது இதன் விளைவாக தமிழகம் முழுவதுமுள்ள தலித் அமைப்புகள் மீது அன்றைய முதல்வர் மு கருணாநிதி அவர்கள் அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இதற்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை மூர்த்தியார் சென்னை அயனாவரத்தில் இருந்து கோட்டையை நோக்கி பல ஆயிரக்கணக்கானோரை கொண்டு பேரணியாக சென்று முதல்வரை சந்தித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக் கோரியும் சாதி வெறி பிடித்தவர்களை வன் கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரியும் கோரிக்கை வைத்தார் மூர்த்தியார் அவர் கோரிக்கையை ஏற்று பொது மன்னிப்பின் பேரிலும் மூர்த்தியார் கேட்டுக் கொண்டதன் பேரிலும் தமிழகத்தில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்கிறேன் என்றார் அப்போது எந்த தலித் தலைவர்களோ எந்த ஒரு அமைப்புகளும் விடுதலைக்கு போராடவில்லை முழக்க முழக்க போராடியவர் மறைந்த பூவை மூர்த்தியார் மட்டும்தான் என்பது உண்மை மேலும் 1997ல்லிருந்து இன்று வரை மேலவளவு வழக்கிற்காக நம்ம இளம் புரட்சியாளர் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறார் அவருடன் கட்சியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் சென்று கொண்ருக்கின்றார்கள் பரணி மாரி புரட்சி பாரதம் மாநில செயலாளர்
'''மேலவளவு படுகொலைகள்''' என்பது [[மேலவளவு ஊராட்சி|மேலவளவு ஊராட்சித்]] தலைவர் முருகேசன் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள், 1997 ஆம் ஆண்டு சூன் 30 படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.<ref>{{cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/nov/13/1997-tamil-nadu-dalits-murder-a-long-way-for-justice-a-short-way-for-release-2060975.html|title=1997 Tamil Nadu Dalits murder: A long way for justice, a short way for release|work=The New Indian Express}}</ref>
 
== பிண்ணனி ==
"https://ta.wikipedia.org/wiki/மேலவளவு_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது