இசுடாம்போர்டு இராஃபிள்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
}}
 
'''சர் தாமசு இசுடாம்போர்டு இராபிள்சு''', ([[அரச கழகம்|எப்ஆர்எஸ் (FRS)|எப்ஆர்ஏஎஸ் (FRAS)]]; ([[ஆங்கிலம்]]: ''Sir Thomas Stamford Raffles''); என்பவர் பிரித்தானிய அரசியலாளர்; [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி|டச்சுக் கிழக்கிந்திய நிர்வாகத்தில்]] துணைநிலை ஆளுநர் (1811–1815); பிரித்தானிய பென்கூலன் ஆளுநர் (1817–1822); [[சிங்கப்பூர்|சிங்கப்பூரை]] நிறுவியவர்.
'''சர் தாமசு இசுடாம்போர்டு இராபிள்சு''', [[அரச கழகம்|எஃப்ஆர்எஸ்]] (''Sir Thomas Stamford Raffles'', 6 சூலை 1781 – 5 சூலை 1826) பிரித்தானிய [[wikt:statesman|அரசியலாளரும்]], பிரித்தானிய சாவகத்தின் துணைநிலை ஆளுநரும் (1811–1815) பிரித்தானிய பென்கூலனின் ஆளுநரும் (1817–1822), [[சிங்கப்பூர்|சிங்கப்பூரை]] நிறுவியவரும் ஆவார். தவிரவும் [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களின்]] அங்கமாக டச்சு, பிரான்சியப் படைகளிடமிருந்து இந்தோனேசியத் தீவான [[சாவகம் (தீவு)|சாவகத்தை]] கைப்பற்றி [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசை]] விரிவாக்குவதில் பெருபங்காற்றியவரும் ஆவார். தொழில்முறை அல்லாத எழுத்தாளராக ''சாவகத்தின் வரலாறு'' (''தி ஹிஸ்டரி ஆப் ஜாவா'') என்ற நூலை எழுதியுள்ளார்.
 
'''சர் தாமசு இசுடாம்போர்டு இராபிள்சு''', [[அரச கழகம்|எஃப்ஆர்எஸ்]] (''Sir Thomas Stamford Raffles'', 6 சூலை 1781 – 5 சூலை 1826) பிரித்தானிய [[wikt:statesman|அரசியலாளரும்]], பிரித்தானிய சாவகத்தின் துணைநிலை ஆளுநரும் (1811–1815) பிரித்தானிய பென்கூலனின் ஆளுநரும் (1817–1822), [[சிங்கப்பூர்|சிங்கப்பூரை]] நிறுவியவரும் ஆவார். தவிரவும் [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களின்]] அங்கமாக டச்சு, பிரான்சியப் படைகளிடமிருந்து இந்தோனேசியத் தீவான [[சாவகம் (தீவு)|சாவகத்தைசாவகத்தைக்]] கைப்பற்றி [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசை]] விரிவாக்குவதில் பெருபங்காற்றியவரும்பெரும் பங்காற்றியவரும் ஆவார். தொழில்முறை அல்லாத எழுத்தாளராக ''சாவகத்தின் வரலாறு'' (''திThe ஹிஸ்டரிHistory ஆப்of ஜாவாJava'') என்றஎனும் நூலை எழுதியுள்ளார்.
 
==இளமைக்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுடாம்போர்டு_இராஃபிள்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது