இசுடாம்போர்டு இராஃபிள்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
===சாவகப் போர்===
 
பிரித்தானிய தாக்குதலை அடுத்து மத்திய சாவகத்தில் அமைதி திரும்பினாலும் நிலையற்றத் தன்மைக்கும் ஐரோப்பியர்களுக்கு எதிரான வெறுப்பிற்கும் வித்திட்டது; இது 1820-களில் சாவகப் போர் மூலக் காரணமாகவும் அமைந்தது.<ref>Carey, Peter, The Power of Prophecy: Prince Dipanagara and the End of an Old Order in Java, 1785-1855, 2008</ref> [[சுமாத்திரா]]வின் [[பலெம்பாங்]] பகுதியில் ஆண்டு வந்த உள்ளூர் சுல்தான் மகமது பகருதீனை ''(Mahmud Badaruddin II)'' வீழ்த்தி அருகிலிருந்த பங்கா தீவையும் ''(Bangka Island)'' கைப்பற்றி அப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியை நிறுவினார்.
 
[[File:COLLECTIE TROPENMUSEUM Gedenksteen van T.S. Raffles de oprichter van 's Lands Plantentuin voor zijn vrouw O.M. Raffles langs de Kanarielaan in 's Lands Plantentuin te Buitenzorg West-Java TMnr 10016615.jpg|thumb|தமது முதல் மனைவி ஒலீவியா மரியம் இராபிள்சு நினைவாக போகார் தாவரவியல் பூங்காவில் இராபிள்சு உருவாக்கிய நினைவகம். இந்தப் பூங்காவை சீரமைத்து மேம்படுத்தினார்.]]
"https://ta.wikipedia.org/wiki/இசுடாம்போர்டு_இராஃபிள்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது