இசுடாம்போர்டு இராஃபிள்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
===திருமண வாழ்க்கை===
 
1805-இல் புதிய ஆளுநருக்கு துணைச் செயலராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு ஒலீவியா மாரியம்னெ தெவெனிசு ''(Olivia Mariamne Devenish)'' என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். [[சென்னை]]யில் துணை அறுவை மருத்துவராக இருந்த பேன்கோர்ட்டைபேன்கோர்ட் ''(Jacob Cassivelaun Fancourt)'' என்பவரை மணம் புரிந்திருந்த ஒலீவியா, அவரின் மறைவிற்குப் பிறகு ராபிள்சை மணம் புரிந்தார்.
 
ராபிள்சு [[மலாய் மொழி]] அறிந்துநன்கு அறிந்தவர். அத்துடன் இருந்தமையாலும்;அவரின் பேச்சுபேச்சுத் வன்மையாலும்திறமையால் ஈர்க்கப்பட்ட [[இந்தியத் தலைமை ஆளுநர்]], [[மிண்டோ பிரபு]] இவரை [[மலாக்கா]]விற்கு அனுப்பினார். 1811-இல் [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களின்]] போது [[பிரான்சு]] நாடு, [[ஆலந்து]] நாட்டை கைப்பற்றியது. அதனால் இராபிள்சு [[இந்தோனேசியா]] நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
 
===துணைநிலை ஆளுநர் பதவி===
"https://ta.wikipedia.org/wiki/இசுடாம்போர்டு_இராஃபிள்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது