பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற
வரிசை 49:
'''பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம்''' (''Brisbane Cricket Ground''), பரவலாக '''தி காபா''',<ref>[http://www.austadiums.com/stadiums/stadiums.php?id=52 ஆத்திரேலிய விளையாட்டரங்கங்கள்]</ref><ref>[http://www.espncricinfo.com/ci/content/ground/56336.html பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம்] — [[கிரிக்இன்ஃபோ]]</ref> [[ஆஸ்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து]] மாநிலத் தலைநகரான [[பிரிஸ்பேன்|பிரிசுபேனின்]] முதன்மை விளையாட்டரங்கமாகும். இது அமைந்துள்ள ''ஊல்லூன்காபா'' புறநகர்பகுதியின் பெயரால் '''காபா''' என அழைக்கப்படுகின்றது.
 
1895இல் துடுப்பாட்டம் விளையாட ஏதுவாக இந்த அரங்கம் ஒதுக்கப்பட்டது; பாராளுமன்றநாடாளுமன்ற அணிக்கும் இதழாளர் அணிக்கும் இடையே முதல் துடுப்பாட்டம் திசம்பர் 19, 1896இல் நடைபெற்றது. இதற்கு முன்னதாக துடுப்பாட்டங்கள் 'கிரீன் ஹில்சில்' (தற்போது நார்தெர்ன் பஸ்வே அமைந்துள்ளது) நடைபெற்று வந்தன.<ref>{{cite web|url=http://www.brisbanehistory.com/Pictorial_Brisbane_1860-1875.html |title=Pictorial Brisbane 1860 – 1875 |publisher=Brisbanehistory.com |date= |accessdate=2012-07-19}}</ref> since at least the early 1860s.<ref>[http://cricketarchive.com/Archive/Grounds/2/3363.html QCA Archive/Grounds (website)]</ref>
 
காபாவில் முதல்நிலை துடுப்பாட்டத்தைத் தவிர 1931 வரை கண்காட்சி மைதானமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதல் [[தேர்வுத் துடுப்பாட்டம்]] [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி| ஆஸ்திரேலியாவிற்கும்]] [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்காவிற்கும்]] இடையே 1931ஆம் ஆண்டு நவம்பர் 27 முதல் திசம்பர் 3 வரை நடைபெற்றது.
 
கடந்த ஆண்டுகளில், காபா அரங்கம் [[தடகள விளையாட்டு| தட களப் போட்டிகள்]], [[ஆஸ்திரேலியக் காற்பந்தாட்டம்]], [[அடிபந்தாட்டம்]], [[கச்சேரி]]கள், துடுப்பாட்டப் போட்டிகள், மிதிவண்டியோட்டம், இரக்பி கூட்டிணைவு, இரக்பி யூனியன், [[சங்கக் கால்பந்து]] மற்றும் மட்டக்குதிரை பந்தயங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
1993க்கும் 2005க்கும் இடையே காபா அரங்கம் A$128,000,000 செலவில் ஆறு முறை மீளமைக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தின் அளவைகள்: கிழக்கு-மேற்காக 170.6 மீட்டர்கள்; வடக்கு-தெற்காக 149.9 மீட்டர்கள். இதனால் உயர்நிலை ஆத்திரேலியக் காற்பந்தாட்டங்களை இங்கு நடத்த இயலும். 42,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வசதி கொண்டுள்ளது.
 
 
{{wide image|Gabba ashes 24112006.jpg|900px|<center>2006-07 ஆசசுத் தொடரின் தேர்வுப் போட்டியின் இரண்டாம் நாளன்று காபா அரங்கம் </center>}}
வரி 68 ⟶ 67:
* [http://www.howSTAT.com.au/cricket/Statistics/Grounds/Groundstats.asp?GroundCode=068 பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம் – புள்ளிவிவர மேலோட்டம் (தேர்வுத் துடுப்பாட்டம்)] – ஹௌஸ்டாட்! மைதானப் புள்ளிவிவரங்கள்
* [http://www.propertyoz.com.au/data/info/ProjectsAsWealth/CaseStudies/Brisbane%20Cricket%20Ground.htm பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம் மீளமைப்பு, பிரிசுபேன், QLD] {{Webarchive|url=https://web.archive.org/web/20060920091028/http://www.propertyoz.com.au/data/info/ProjectsAsWealth/CaseStudies/Brisbane%20Cricket%20Ground.htm |date=2006-09-20 }}
 
[[பகுப்பு:ஆத்திரேலியத் துடுப்பாட்ட மைதானங்கள்]]
[[பகுப்பு:குயின்ஸ்லாந்து]]
"https://ta.wikipedia.org/wiki/பிரிசுபேன்_துடுப்பாட்ட_அரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது