மன்னார் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற
வரிசை 9:
'''மன்னார் மாவட்டம்''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தின்]] 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கைத் தீவின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கே [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டமும்]], வடகிழக்கே [[முல்லைத்தீவு|முல்லைத்தீவு மாவட்டமும்]] கிழக்கே [[வவுனியா மாவட்டம்|வவுனியா மாவட்டமும்]], தென்கிழக்கே [[அனுராதபுரம் மாவட்டம்|அனுராதபுர மாவட்டமும்]], தெற்கே [[புத்தளம் மாவட்டம்|புத்தளம் மாவட்டமும்]] எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கே [[மன்னார் குடாக்கடல்]] எல்லையாக அமைந்துள்ளது.
 
இதன் தலைநகரம் [[மன்னார்]] நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக [[வன்னித் தேர்தல் மாவட்டம்|வன்னி தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில்நாடாளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 5 [[வட்டச் செயலாளர் பிரிவு, இலங்கை|வட்டச்செயளாலர் பிரிவுகளாக]] பிரிக்கப்பட்டுள்ளது.
 
== சிறப்புகள் ==
வரிசை 53:
 
==இசுலாமியப் பள்ளிவாயல்கள்==
* விடத்தல்தீவு முஹித்தீன் ஜும்மா மஸ்ஜித் [http://www.vidataltivu.com] {{Webarchive|url=https://web.archive.org/web/20110203011754/http://www.vidataltivu.com/ |date=2011-02-03 }}
* புதுக்குடியிருப்பு முஹித்தீன் ஜும்மா மஸ்ஜித்
* ஹிஜ்ராநகர் மஸ்ஜித்
"https://ta.wikipedia.org/wiki/மன்னார்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது