யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.6
சி clean up, replaced: பிலிப் குணவர்த்தன → பிலிப் குணவர்தன using AWB
 
வரிசை 4:
முழு இலங்கைக்குமான முழுமையான விடுதலை வேண்டும் என்ற கருத்தை முதல் முறையாக அமைப்பு ரீதியில் முன்வைத்து அதற்கான நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசையே சாரும்<ref name="AT">[http://www.atimes.com/ind-pak/CI22Df02.html SRI LANKA: THE UNTOLD STORY] {{Webarchive|url=https://web.archive.org/web/20090624090234/http://atimes.com/ind-pak/CI22Df02.html |date=2009-06-24 }}, K T Rajasingham</ref>. ஆங்கிலேயரின் அதிகாரத்தை அகற்றுதல், முழுமையான சுயாட்சி பெறுதல், தேசிய ஒற்றுமை, மது விலக்கல், தீண்டாமை ஒழித்தல் போன்ற பல முற்போக்குக் கொள்கைகளை இவர்கள் முன்வைத்தனர்.
 
இவர்களின் மாநாடுகளிலும் செயற்பாடுகளிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். <ref>சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.</ref>
 
==உறுப்பினர்கள்==
வரிசை 26:
 
==அரசாங்க சபைத் தேர்தல் ஒன்றியொதுக்கல்==
[[1931]] ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட [[டொனமூர் அரசியலமைப்பு|டொனமூர் அரசியலமைப்பில்]] போதிய சுயாட்சி வழங்கப்படாததைக் கண்டித்து யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் யாழ்ப்பாணமெங்கும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதன் உச்சக் கட்டமாக [[இலங்கை அரசாங்க சபை]]க்கு 1931 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|முதலாவது தேர்தலை]] ஒன்றியொதுக்கல் (பகிஷ்கரிப்பு) செய்யுமாறு இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று அத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாணம், [[காங்கேசன்துறை]], [[ஊர்காவற்துறை]], [[பருத்தித்துறை]] ஆகிய 4 தொகுதிகளிலும் போட்டியிட எவரும் முன்வராததால் யாழ் மாவட்டத் தேர்தல்கள் பின்போடப்பட்டன<ref name="north" />. அப்போது ‘யாழ்ப்பாணம் தலைமை தாங்குகிறது’ என இந்த ஒன்றியொதுக்கலைப் பாராட்டி இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் தந்தையான [[பிலிப் குணவர்த்தனகுணவர்தன]] யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசுக்கு தந்தி அனுப்பியிருந்தார். ஒன்றியொதுகலைத் தாமும் ஆதரிப்பதாக பல சிங்களத் தலைவர்கள் கூறியிருந்த போதிலும் முன்னணி இடதுசாரித் தலைவரான [[எஸ். ஏ. விக்கிரமசிங்க]] உட்படப் பல சிங்களத் தலைவர்கள் தேர்தலில் பங்குபற்றினர்<ref>[http://inioru.com/?p=24366 இலங்கை தேசிய இனப்பிரச்சனையும் இடதுசாரீயமும்], தனபாலா</ref>.
 
==காங்கிரசின் வீழ்ச்சி==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணம்_இளைஞர்_காங்கிரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது