சரோனிக் வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 33:
 
== நிலவியல் ==
வளைகுடாவில் ஏஜினா, [[சலாமிஸ் தீவு|சலாமிஸ்]], போரோஸ் தீவுகளுடன் சிறிய தீவுகளான பட்ரோக்லோஸ் மற்றும் ஃப்ளீவ்ஸ் ஆகியவை உள்ளன. பைரேயஸ்[[பிரேயஸ்]] துறைமுகம், வளைகுடாவின் வடகிழக்கு விளிம்பில் அமைந்துள்ளது. முன்னர் பயன்பாட்டில் இருந்த எலினிகான் சர்வதேச விமான நிலையத்தின் தளம் இதன் வடகிழக்கில் உள்ளது.
 
வளைகுடாவில் போரோஸ் முதல் எபிடாரஸ் வரையிலும், கலாடாகி முதல் கினெட்டா வரையிலும், [[மெகாரா|மெகாராவிலிருந்து]] எலியூசிஸ் வரையிலும், பிரேயஸிலிருந்து அனாவிஸஸ் வரையிலும் கடற்கரைகள் வரிசையாக அமைந்துள்ளன. ஏதென்சின் நகர்ப்புற பகுதியை இந்த வளைகுடாவின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைகள் சூழ்ந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சரோனிக்_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது