காந்தி அருங்காட்சியகம், மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: File:Gandhi museum, Madurai.jpg
No edit summary
வரிசை 5:
 
== வரலாறு ==
1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு இந்திய மக்களின் ஆதரவிலும் நிதியுதவியினாலும் காந்தியின் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையினால்[[காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை]]யினால் எழுப்பப்பட்டது.<ref>{{cite web|title=In Shiv shahi, Aga Khan Palace has no place?|url=http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990716/ige16145.html| year=1999|accessdate=2008-02-25}}</ref><ref>{{cite web|title=No takers for the Mahatma’s memories|url=http://www.deccanherald.com/Archives/apr192004/metro6.asp| year=2004|accessdate=2008-02-25}} {{Dead link|date=October 2010|bot=H3llBot}}</ref> இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 15 அன்று 1959 ஆம் வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் [[ஜவகர்லால் நேரு]]வால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவில்லம் [[ஐக்கிய நாடுகள்]] சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது. [[இராணி மங்கம்மாள்]] அரண்மனை இந்த அருங்காட்சியக அமைவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நினைவில்லம் நிறுவப்பட்டது.<ref name=S>{{cite book|title=The Top Ten Temple Towns of India|publisher=Mark Age Publication|first=S.C.|last=Karkar|location=Kolkota|isbn=978-81-87952-12-1|year=2009|page=80}}</ref>
 
== அருங்காட்சியக தொகுப்புகள் ==
=== இந்திய தேசிய விடுதலை போராட்டம் ===
இந்த அருங்காட்சியகத்தில் இந்திய தேசிய விடுதலை போராட்டத்தினை விளக்கும் விதமான 265 ஒளியுணர் விளக்க நிழற்படங்கள் வரவேற்கிறன.
 
இந்த அருங்காட்சியகத்தில் காந்தியடிகள் தனிப்பட்ட முறையில் தேவகோட்டை நாராயணன் சத்சங்கிக்கு எழுதிய அசல் கடிதம் உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரும் கவிஞருமான [[சுப்பிரமணிய பாரதி]]க்கு காந்திஜி அனுப்பிய வாழ்த்துச் செய்தியும் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும், மகாத்மா காந்தி [[இட்லர்|அடோல்ஃப் இட்லருக்கு]] "அன்புள்ள நண்பரே" என்று எழுதிய கடிதமும் மற்றொரு சுவாரசியமான கடிதமாகும்.<ref name=S/>
 
=== மகாத்மாவின் ஒளியுணர் விளக்க சரித குறிப்பு ===
அடுத்ததாக மகாத்மாவின் வாழ்க்கையை விளக்கி கூறும் விதமாக அமைந்த ஒளிஉணர்ஒளியுணர் விளக்க குறிப்பு இருக்கின்றது. இதில் அரிய நிழற்படங்களும், ஓவியங்களும், சிற்பங்களும், குறிப்புகளும், மகாத்மாவின் உரையில் பெற்ற அர்த்தம் பொதிந்த வாக்கியங்களும், மேலும் சில நிழற்பட நகல்களும், மகாத்மா அவர்கள் கைப்பட எழுதிய எழுத்துப்பிரதிகளும் உள்ளன, மேலும் 124 காந்தியின் குழந்தை பருவ மிக அரிய நிழற்பட தொகுப்புகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.<ref name=S/>
 
=== அசலும் நகலும் ===
[[படிமம்:Blood stained cloth used by Gandhi.jpg|thumb]]
இங்கு காந்திஜி உபயோகபடுத்திய 14 அசல் உபகரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது காந்தி இறக்கும்போது அணிந்திருந்த இரத்தம் தோய்ந்த அசல் மேல்துண்டு இங்கு காற்றுபுகா கண்ணாடி பேழைக்குள் அடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது காந்திஜியை கொலை செய்ய நாதுராம் பயன்படுத்திய கைத்துப்பாக்கியின் மாதிரியும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
இங்கு காந்திஜி உபயோகபடுத்தியஉபயோகப்படுத்திய 14 அசல் உபகரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது காந்தி இறக்கும்போது அணிந்திருந்த இரத்தம் தோய்ந்த அசல் மேல்துண்டு இங்கு காற்றுபுகா கண்ணாடி பேழைக்குள் அடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது காந்திஜியை கொலை செய்ய நாதுராம் பயன்படுத்திய கைத்துப்பாக்கியின் மாதிரியும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.<ref name=S/>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
வரி 21 ⟶ 25:
* [[இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்]]
 
== சான்றுகள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
*[http://www.gandhimmm.org/ அருங்காட்சியகம் இணையதளம்]
{{Commons category|Gandhi Museum, Madurai}}
 
* http://www.gandhimuseum.org/
* http://www.thehindu.com/news/cities/Madurai/in-search-of-gandhis-footprints/article3941622.ece
* [https://web.archive.org/web/20131003155231/http://www.hindu.com/yw/2003/07/19/stories/2003071901270300.htm ]
{{மதுரை}}
{{coord|9.929923|78.138593|display=title}}
 
{{மோகன்தாசு கரம்சந்த் காந்தி}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள அருங்காட்சியகங்கள்]]
[[பகுப்பு:மதுரை மாநகராட்சிப் பகுதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காந்தி_அருங்காட்சியகம்,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது