தாம்பரம் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
புள்ளித் திருத்தம்
→‎தாம்பரம் மாநகராட்சி தேர்தல், 2022: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 71:
# [[திருநீர்மலை]]
==தாம்பரம் மாநகராட்சி தேர்தல், 2022==
[[தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022|2022-ஆம் ஆண்டில்]] முதன் முதலாக தாம்பரம் மாநகராட்சியின் 70 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் [[திமுக]] கூட்டணி 54 வார்டுகளையும், [[அதிமுக]] 9 வார்டுகளையும், [[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சைகள்]] 7 வார்டுகளையும் கைப்பற்றினர். [[திமுக]]வின் க. வசந்தகுமாரி மேயராகவும்; கோ. காமராஜ் துணை மேயராகமேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.<ref>[https://tamil.oneindia.com/tambaram-corporation-elections-5/ தாம்பரம் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் 2022]</ref>
 
==இதனையும் காண்க==
* [[சென்னை மாநகராட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/தாம்பரம்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது