இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்'''- [[இந்தியத் தேர்தல் ஆணையம…
 
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
 
'''இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்'''- [[இந்தியத் தேர்தல் ஆணையம்|இந்தியத் தேர்தல் ஆணையத்தின்]] தலைவர், [[இந்தியா|இந்தியாவின்]] தேர்தல்களை நேர்மையாக, பாரபட்சமின்றி, எவ்வமைப்பையும் சாராமால் நடத்துவதற்கு வழிவகை செய்பவர்.
 
வரி 12 ⟶ 11:
உலகநாடுகளுடன் ஒப்பிடும் பொழுது '''இந்தியாவே முதன் முதலாக முழுவதும் மின்னணு எந்திரத்தின் மூலம் கட்ந்தப் பொதுத்தேர்தலை நடத்திக்காட்டியது'''. இது தேர்தல் ஆணையத்தின் சீறிய முயற்சியால் சாத்தியமாகியது.
 
இவ்வாணையம் வெகுநாட்களாக செயல்பாட்டில் இருந்தாலும் இதன் மீது மக்கள் பார்வை விழக்காரணமாயிருந்தவர் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான திரு. [[டி. என். சேஷன்]], அவர் பணிபுரிந்த ஆண்டு [[1990]] முதல் [[1996]] வரை. அவர் பணிக் காலத்தில் தான் அதுவரை தேர்தல்களில் ஊழல் மிகுந்திருந்த நிலை இவரின் கண்டிப்புமிக்க, நேர்மையான செயலால் சற்றுத் தணிக்கப்பட்டது..
 
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தலைமைத்_தேர்தல்_ஆணையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது