இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்'''- [[இந்தியத்இந்திய தேர்தல் ஆணையம்|இந்தியத் தேர்தல் ஆணையத்தின்]] தலைவர், [[இந்தியா|இந்தியாவின்]] தேர்தல்களை நேர்மையாக, பாரபட்சமின்றி, எவ்வமைப்பையும் சாராமால் நடத்துவதற்கு வழிவகை செய்பவர்.
 
[[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரால்]] தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் '''இரு தேர்தல் ஆணையர்கள்''' நியமனம் செய்யப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து '''6 வருடங்கள் அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரை எது முன் நிகழ்கின்றதோ''' அதைப் பொருத்து இவர்கள் பணிக்காலம் நிர்ணயிக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தலைமைத்_தேர்தல்_ஆணையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது