ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 41:
அரசியின் ஆட்சியில் முக்கிய நிகழ்வுகளாக [[வட அயர்லாந்து]] போராட்டங்கள், [[பாக்லாந்து போர்]], [[ஈராக் போர்]] மற்றும் ஆப்கானித்தான் போர்கள் விளங்குகின்றன. அவரது தந்தையின் மறைவு, இளவரசர் பிலிப்பின் மாமா [[மவுண்ட்பேட்டன் பிரபு]]வின் கொலை, 1992இல் பிள்ளைகளின் மணமுறிவுகள், 1997இல் அவரது மகனின் முன்னாள் மனைவி [[டயானா, வேல்ஸ் இளவரசி|டயானாவின் மறைவு]], தாய் எலிசபெத்தின் மறைவு மற்றும் தங்கை இளவரசி மார்கரெட்டின் மறைவு ஆகியன அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்தமாக அமைந்தன. அரச குடும்பம் மற்றும் குடியரசு கொள்கைகளுக்காக ஊடகங்களில் அவ்வப்போது விமர்சிக்கப்பட்டாலும் இவரது ஆட்சிக்கு மக்களின் முழுமையான ஆதரவு உள்ளதுடன் தனிப்பட்ட முறையிலும் பெரும் புகழ் பெற்றுள்ளார்.<!--e.g. Polls cited in "Public perception and character" section below: Ipsos MORI (2006); Populus Ltd (2007); BBC (2007)-->
 
இரண்டாம் எலிசபெத் 2022 செப்டம்பர் 8 இல் தனது 96-ஆவது அகவையில் அபர்டீன்சயர், பால்மோரல் அரண்மனையில் [[இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறப்பு|காலமானார்]]. அவருக்குப் பிறகு அவரது மூத்த மகன் [[சார்லசு, வேல்சு இளவரசர்|மூன்றாம் சார்லசு]] மன்னரானார்.<ref name="reuters">{{Cite news |date=September 8, 2022 |title=Britain's new monarch to be known as King Charles III |work=[[ராய்ட்டர்ஸ்]] |url=https://www.reuters.com/world/uk/britains-new-monarch-be-known-king-charles-iii-2022-09-08/ |archive-url=https://web.archive.org/web/20220908201050/https://www.reuters.com/world/uk/britains-new-monarch-be-known-king-charles-iii-2022-09-08/ |archive-date=8 September 2022 |access-date=September 8, 2022}}</ref>
 
== பிள்ளைகள் ==