ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing King_George_VI_of_England,_formal_photo_portrait,_circa_1940-1946.jpg with File:King_George_VI_LOC_matpc.14736_(cleaned).jpg (by CommonsDelinker because: Duplicate: Exact or scaled-down duplic
Pagers (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox royalty|image=King George VI LOC matpc.14736 (cleaned).jpg|title=[[பொதுநலவாயம்|பொதுநலவாயத்தின்]] தலைவர்|alt=ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|caption=ஆறாம் ஜோர்ஜ்|succession={{Collapsible list|title=[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தினதும்]], ஏனைய [[பொதுநலவாய இராச்சியம்|பொதுநலவாயங்களினதும்]] [[ஐக்கிய இராச்சியத்தின் அரசர்|அரசர்]]|titlestyle={{longitem}}|framestyle=padding:.1em .6em;
[[படிமம்:King George VI LOC matpc.14736 (cleaned).jpg|thumb|right|ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்]]
|
'''ஆறாம் ஜார்ஜ்''' ( ''George VI'' ஆல்பெர்ட் ஃபெரடரிக் அர்துர் ஜார்ஜ்; 14 டிசம்பர் 1895- 6 பிப்ரவரி 1952) என்பவர் [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] நிலப்பரப்புகளின் அரசராக 11 டிசம்பர் 1936 முதல் தனது இறப்பு வரை இருந்தார். [[இந்தியா]]வின் கடைசி பேரரசராகவும் (1947 வரை), [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] கடைசி அரசராகவும் (1949 வரை), [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளின்]] முதல் தலைவராகவும் இருந்தார்.
----
{{Aligned table|fullwidth=on|colstyle=padding:0;vertical-align:bottom;|rowstyle=font-weight:normal;
|col1style=max-width:10em; | col2class=nowrap
|[[கனடா]] | 1952–2022
|[[ஆத்திரேலியா]] | 1952–2022
|[[நியூசிலாந்து]] | 1952–2022
|[[தென்னாப்பிரிக்கா]] | 1952–1961
|[[பாக்கித்தான்]] | 1952–1956
|[[இலங்கை மேலாட்சி|Ceylon]] | 1952–1972
|[[கானா]] | 1957–1960
|[[நைஜீரியா]] | 1960–1963
|[[சியேரா லியோனி]] | 1961–1971
|[[தங்கனீக்கா]] | 1961–1962
|[[ஜமேக்கா]] | 1962–2022
|[[டிரினிடாட் மற்றும் டொபாகோ]] | 1962–1976
|[[உகாண்டா]] | 1962–1963
|[[கென்யா]] | 1963–1964
|[[மலாவி]] | 1964–1966
|[[மால்ட்டா]] | 1964–1974
|[[காம்பியா]] | 1965–1970
|[[கயானா]] | 1966–1970
|[[பார்படோசு]] | 1966–2021
|[[மொரிசியசு]] | 1968–1992
|[[பிஜி]] | 1970–1987
|[[பகாமாசு]] | 1973–2022
|[[கிரெனடா]] | 1974–2022
|[[பப்புவா நியூ கினி]] | 1975–2022
|[[சொலமன் தீவுகள்]] | 1978–2022
|[[துவாலு]] | 1978–2022
|[[செயிண்ட் லூசியா]] | 1979–2022
|[[செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்]] | 1979–2022
|[[பெலீசு]] | 1981–2022
|[[அன்டிகுவாவும் பர்பியுடாவும்]] | 1981–2022
|[[செயிண்ட் கிட்சும் நெவிசும்]] | 1983–2022
}}}}|reign={{date|1936-12-11}}{{sndash}}<br />{{date|1952-02-06}}|cor-type=முடிசூடல்|coronation={{date|1937-05-12}}|predecessor=[[ஐக்கிய இராச்சியத்தின் எட்டாம் எட்வர்டு|எட்டாம் எட்வர்டு]]|successor=[[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]]|birth_name=யோர்க்கின் இளவரசர் ஆல்பெர்ட்|birth_date={{Birth date|df=yes|1895|12|14}}|birth_place=யார்க் காட்டேஜ் , சாண்ட்ரிங்ஹாம், நோர்போக் , இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்|death_date={{Death date and age|1952|02|06|1895|12|14|df=yes}}|death_place=சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸ் , நோர்போக், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்|spouse={{marriage|[[எலிசபெத் போவ்சு-லயோன்]]|26 April 1923}}|issue-link=|issue={{Plainlist|
* [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்| இரண்டாம் எலிசபெத்]]
* இளவரசி மார்கரேத், ஸ்னோடனின் கவுண்டஸ்
}}|full name=ஆல்பெர்ட் ஃபெரடரிக் அர்துர் ஜார்ஜ்|house={{plainlist|
* [[வின்சர் மாளிகை|வின்சர்]] (1917க்கு பின்)
* சாக்ஸ்-கோபர்க் மற்றும் கோதா (1917க்கு முன்)
}}|father=[[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்|ஐந்தாம் சியார்ச்]]|mother=மேரி ஆஃப் டெக்|signature=[[w:en:File:George VI signature 1945.svg]]|module={{Infobox military person
| embed=yes
| branch = {{plainlist|
<!--No flags per MOS:INFOBOXFLAG-->
* [[அரச கடற்படை]]
* [[அரச விமானப்படை]]
}}
| serviceyears = 1913–1919
| serviceyears_label = Years of active service
| servicenumber = <!-- Do not use data from primary sources such as service records -->
| unit =
| commands =
| battles_label =
| battles =
* [[முதலாம் உலகப் போர்]]
**[[ஜட்லாண்ட் போர்]]
}}}}'''ஆறாம் ஜார்ஜ்''' ( ''George VI'' ஆல்பெர்ட் ஃபெரடரிக் அர்துர் ஜார்ஜ்; 14 டிசம்பர் 1895- 6 பிப்ரவரி 1952) என்பவர் [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] நிலப்பரப்புகளின் அரசராக 11 டிசம்பர் 1936 முதல் தனது இறப்பு வரை இருந்தார். [[இந்தியா]]வின் கடைசி பேரரசராகவும் (1947 வரை), [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] கடைசி அரசராகவும் (1949 வரை), [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளின்]] முதல் தலைவராகவும் இருந்தார்.
 
[[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்|ஐந்தாம் ஜார்ஜின்]] இரண்டாவது மகனாக இருந்ததால் அரசராக முடிசூடுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. தனது இளமைக்காலத்தை அவருடைய அண்ணனான எட்வார்டின் நிழலிலேயே கழித்தார். முதலாம் உலகப்போரின் போது கடற்படையில் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 1923ம் வருடம் பெருமாட்டி [[எலிசபெத் போவ்சு-லயோன்|எலிசபெத் போவஸ்-லயான்]] (Lady Elizabeth Bowes-Lyon) என்பவரை மணந்தார். அவர்களுக்கு எலிசபெத் (பின்னர் [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]]), மார்கரேத் என்று இரண்டு மகள்கள் பிறந்தனர்.
 
1936ம் ஆண்டு தந்தையின் மறைவுக்குப் பின்னர், ஜார்ஜின் அண்ணன் எட்வார்ட் VIII என்ற பெயரில் அரியணை ஏறினார். எனினும், ஒரு வருடத்திற்குள் வாலிஸ் சிம்ப்ஸன் என்னும் இருமுறை விவாகரத்துப் பெற்ற அமெரிக்கப் பெண்மணியை மணப்பதாக எட்வார்ட் தன் ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் பிரிட்டனின் பிரதமராக இருந்த ஸ்டான்லி பால்ட்வின் அப்பெண்ணை மணந்தபின் அரசராக இருக்க முடியாது என்று எட்வார்டிடம் அறிவுறுத்தினார். அதனால் அப்பெண்ணை மணப்பதற்காக தனது தம்பியிடம் அரசாட்சியை ஒப்படைத்தார். ஆகவே, விண்ட்ஸர் குடியின் மூன்றாம் மன்னராக ஆறாம் ஜார்ஜ் அரியணை ஏறினார்.