வாருங்கள்!

வாருங்கள், Pagers, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தினி (பேச்சு) 06:24, 4 செப்டம்பர் 2022 (UTC)

September 2022

தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 14:52, 8 செப்டம்பர் 2022 (UTC)

  தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். நன்றி. AntanO (பேச்சு) 12:46, 22 செப்டம்பர் 2022 (UTC)

October 2022

தொகு

  தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.

இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 09:08, 8 அக்டோபர் 2022 (UTC)Reply

நான் நெதர்லாந்தின் மாகாணங்களை en:Provinces of the Netherlands மொழிபெயர்த்து விரிவாக்க முயற்சித்தேன். Pagers (பேச்சு) 09:20, 8 அக்டோபர் 2022 (UTC)Reply

தகவற்சட்டம் பல்கலைக்கழகம்

தொகு

வணக்கம். (வார்ப்புரு:தகவற்சட்டம் பல்கலைக்கழகம்) இந்த வார்ப்புருவில் நீங்கள் செய்த மாற்றங்களால் கட்டுரைகளில் பிழை ஏற்பட்டுள்ளது. அதனால் மீளமைத்துள்ளேன். இப்பொழுது பல்கலைக்கழக கட்டுரைகளில் சரியாக பிழையில்லாமல் உள்ளது. கவனியுங்கள். நன்றி.--சா. அருணாசலம் (பேச்சு) 17:33, 25 சனவரி 2023 (UTC)Reply

கட்டுரைகளில் பகுப்புகளை இடுதல்

தொகு

வணக்கம். கட்டுரைளில் உரிய பகுப்புகளை இடுதல் மிகவும் முக்கியம். (எடுத்துக்காட்டாக பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டு அல்லது வாழும் நபர்கள் என்பவை மட்டும் போதாது, குறிப்பிட்ட துறைக்குரிய பகுப்புகளை இட வேண்டும்)

கூடுதல் வழிகாட்டல்களுக்கு, இங்கு காண்க. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:42, 8 ஏப்ரல் 2023 (UTC)

May 2023

தொகு

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்தால், as you did at Module:Infobox, நீங்கள் தடை செய்யப்படலாம். Kanags \உரையாடுக 11:33, 23 மே 2023 (UTC)Reply

July 2023

தொகு
 
உங்களுடைய பயனர் கணக்கு 3 மாத கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  Kanags \உரையாடுக 05:42, 9 சூலை 2023 (UTC)Reply
 
தடைசெய்யப்பட்ட இப்பயனர் அவரின் தடையை மீள்பார்வைக்குட்படுத்துமாறு கேட்கிறார்:

Pagers (தடைப் பதிகைசெயற்பாட்டிலுள்ள தடைகள்உலகளாவிய தடைகள்தானியக்கத்தடைகள்பங்களிப்புகள்நீக்கப்பட்ட பங்களிப்புகள்முறைகேடு வடிகட்டிப் பதிகைஉருவாக்கப் பதிகைதடை அமைப்புகளை மாற்றுதடைநீக்குபயனர்நோட்டம் (பதிகை))


வேண்டுகோளுக்கான காரணம்:

@Kanags நீங்கள் May 2023 எச்சரிக்கை விடுத்த பிறகு நான் எந்த ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளையும் செய்யவில்லை. நீங்கள் Rollback செய்த தொகுப்பு நான் 21 பெப்ரவரி 2023‎ அன்று செய்தது.

குறிப்புகள்:

  • சில வேளைகளில் நீங்கள் தடைசெய்யப்படாமலோ உங்கள் தடை நிறைவடைந்தோ இருக்கலாம். அருள்கூர்ந்து செயற்பாட்டிலுள்ள தடைகளின் பட்டியலைப் பார்க்கவும். எந்தத் தடையும் பட்டியலில் இல்லாவிடின், நீங்கள் தானியக்கமான நாசவேலையெதிர் முறைமையின் மூலம் தானியக்கத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். அருள்கூர்ந்து இவ்வேண்டுகோளை நீக்கி, பதிலாக, இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நிருவாகி ஒருவரின் கவனத்தை விரைந்துபெறுங்கள்.
  • உங்கள் வேண்டுகோளை எந்தநேரத்திலும் நீங்கள் மாற்றியமைக்கலாம்.

Pagers (பேச்சு) 05:51, 9 சூலை 2023 (UTC)Reply

வணக்கம், தடையை நீக்குவதற்கு ஒப்புகிறேன். ஆனாலும், உங்கள் திருத்தங்களை, குறிப்பாக பகுப்புகள், வார்ப்புருக்கள் போன்றவற்றில் செய்யும் திருத்தங்களை, திருத்தம் முடித்தவுடன் கட்டுரைகளில் சரியாகத் தெரிகிறதா எனப் பாருங்கள். இல்லையேல் நீங்கள் செய்யும் திருத்தங்களை மீள்வியுங்கள் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் உதவி கோருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 06:22, 9 சூலை 2023 (UTC)Reply
நன்றி Pagers (பேச்சு) 06:28, 9 சூலை 2023 (UTC)Reply

தகவல்

தொகு

வணக்கம். TemplateStyles' src attribute must not be empty எனும் அறிவிப்பு கட்டுரைகளில் தெரிகிறது. 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2023 இசுரேல்-ஹமாஸ் போர். நீங்கள் அண்மையில் செய்த மாற்றங்களால் இவ்வாறு தெரிகிறதா? கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:24, 13 அக்டோபர் 2023 (UTC)Reply

இறுதி அறிவிப்பு

தொகு

விக்கிப்பீடியாவில் நுட்ப இடங்களில் தேவையற்ற தொகுப்புக்களில் ஈடுபடுவதைத்தவிருங்கள். இது தொடருமாயின் விக்கிப்பீடியாவின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு நிரந்தர தடைசெய்ய நேரிடலாம். AntanO (பேச்சு) 13:14, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

பகுப்பு தலைப்பு மாற்றம்

தொகு

பகுப்புகளின் பெயர்கள் மாற்றப்படும் போது இலக்கணத்தைச் சரியாகக் கவனித்து மாற்றுங்கள். "இராசத்தான் சட்டப்பேரவைத் தொகுதிகள்" என வர வேண்டும். ஒரு பகுப்பு மாற்றும்போது அதனுடன் கூடிய ஏராளமான கட்டுரைகளிலும் மாற்றம் செய்ய வேண்டி இருப்பதால், தலைப்பைக் கவனமாக மாற்றுங்கள். சட்டப்பேரவை ஒரு சொல்லாகவும் வரலாம்.--Kanags \உரையாடுக 09:57, 13 நவம்பர் 2023 (UTC)Reply

@Kanags:பகுப்பு:இராசத்தான் சட்டப் பேரவைத் தொகுதிகள் என்று மாற்றி விட்டேன் Pagers (பேச்சு) 10:07, 13 நவம்பர் 2023 (UTC)Reply
ஒரு குறிப்பிட்ட வகை கட்டுரைகளின் தலைப்புகளை நகர்த்தும் முன்னர் உரையாடுங்கள். ஏதேனும் ஒரு பேச்சுப் பக்கத்தில் உரையாடி, கருத்துகளைப் பெறுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:40, 13 நவம்பர் 2023 (UTC)Reply
பெரும்பிழைகளை உடனடியாகத் திருத்தலாம். இது போன்ற முன்னேற்றங்களை உரையாடிய பிறகு நகர்த்துதல் நன்மையைத் தரும்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:46, 13 நவம்பர் 2023 (UTC)Reply
  தயவு செய்து உரையாடிய பிறகு நகர்த்துங்கள்! தமிழ் விக்கிப்பீடியாவில் பாரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் நகர்த்தல்களை செய்துவருகிறீர்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 13 நவம்பர் 2023 (UTC)Reply
வணக்கம். உரையாடாமல் தலைப்புகளை நகர்த்துவது குறித்து வேண்டுகோள் விடுத்தும் அதனைப் புறக்கணித்தீர்கள். உரிய பதிலும் தரவில்லை. கூட்டு முயற்சியில் வளர்த்தெடுக்கப்படும் கலைக்களஞ்சியத்தின் முக்கியத்துவத்தை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, 3 நாட்கள் தடையைக் கொண்டுவந்துள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:52, 16 நவம்பர் 2023 (UTC)Reply
@Selvasivagurunathan m: நான் பக்கத்தலைப்புகளை மாற்றும் போது அதன் பகுப்புகளையும் மாற்ற வேண்டியதாயிற்று. தலைப்புகளை மாற்ற காரணம் இந்திய மாநிலங்களின் சட்டமன்றமாக தலைப்புகள் இருந்தது ஆனால் Legislative Assembly என்பதற்கு தமிழ் விக்கிப்பீடியாவில் சட்டப் பேரவை என்று இறுக்கிறது Lesislature என்பதற்கு சட்டமன்றம் என்று விக்சனரியினயில் உள்ளது. Pagers (பேச்சு) 14:08, 16 நவம்பர் 2023 (UTC)Reply

அறிவித்து, உரையாடி, ஒப்புதல் பெற்று நகர்த்துங்கள்.

தொகு

சட்டமன்றம் என்பதனை சட்டப் பேரவை என மாற்றுவது குறித்து விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) எனும் பக்கத்தில் அறிவியுங்கள். ஒப்புதல் பெறாமல் தொடர்ந்து செயல்பட்டால், நிரந்தரமாக தடை செய்யப்படுவீர்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:27, 25 திசம்பர் 2023 (UTC)Reply

வணக்கம். கட்டுரைகளின் தலைப்பினை உரையாடாமல் நகர்த்தி வருகிறீர்கள். அறிவித்து, உரையாடி, ஒப்புதல் பெற்று நகர்த்துங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:29, 29 ஏப்பிரல் 2024 (UTC)Reply

எச்சரிக்கை

தொகு

பயனர்கள் பலமுறை கூறியும் எந்த வித முறையான உரையாடலையும் மேற்கொள்ளாது பக்கங்களை நகர்த்தி வருவதன் நோக்கம் என்ன? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 18:41, 29 ஏப்பிரல் 2024 (UTC)Reply

@Sridhar G:Legislative Assembly என்பதற்கு தமிழ் விக்கிப்பீடியாவில் சட்டப் பேரவை என்று இறுக்கிறது Lesislature என்பதற்கு சட்டமன்றம் என்று விக்சனரியினயில் உள்ளது. ஆனால், இந்திய மாநிலங்களின் சட்டப் பேரவைக்கான கட்டுரைகளின் தலைப்புகள் சட்டமன்றம் என்று உள்ளது.
மற்றும் சமீபத்திய தலைப்பு மாற்றம் இந்திய நாடாளுமன்றக் கட்டிடம் பற்றியது, அது ஒரு தனியான பிரித்துக்காட்டளுக்காக செய்தேன். Pagers (பேச்சு) 05:26, 30 ஏப்பிரல் 2024 (UTC)Reply
பேச்சுப் பக்கத்தில் பரிந்துரையை இட்டு, உரையாடிய பிறகே நகர்த்த வேண்டும். இதனை ஏன் வலியுறுத்துகிறோம் என்பதனையும் விளக்குகிறேன். எடுத்துக்காட்டாக பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றம் என்பதனுள் பாருங்கள்: பெரும்பாலான சேய்ப் பகுப்புகள், கட்டுரைகள் சட்டமன்றம் என்று இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மாற்றுவீர்களா? அவ்வாறெனில் ஆலமரத்தடியில் உரையாட வேண்டும். மற்ற பயனர்களின் கருத்துக்கள்/ எண்ணங்கள்/ பரிந்துரைகள்/ ஒப்புதல் அடிப்படையிலேயே இந்த மாற்றத்தைச் செய்யவேண்டும். உரையாடாது தலைப்புகளை நகர்த்தினால், தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில், முறையான பதிலுரைகளை நீங்கள் தருவதில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:40, 30 ஏப்பிரல் 2024 (UTC)Reply

நல்ல கட்டுரை- அழைப்பு

தொகு
 

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,68,433 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)Reply

முழுமையற்ற கட்டுரை

தொகு

கட்டுரையை பொதுவெளியில் தொகுக்கும்போது அது முழுமையாக இருக்க வேண்டும். நோட்டத் தொகுப்புக்களாயின் உங்கள் மணல் தொட்டியில் அல்லது வரைவின் கீழ் தொகுங்கள். AntanO (பேச்சு) 07:17, 17 சூன் 2024 (UTC)Reply

July 2024

தொகு

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து நோட்டத் தொகுப்புகளைச் செய்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 12:55, 2 சூலை 2024 (UTC)Reply

 

வணக்கம், Pagers!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 12:57, 2 சூலை 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pagers&oldid=4037310" இலிருந்து மீள்விக்கப்பட்டது