வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு''' (Life cycle analysis) என்பது ஒரு குறிப்பிட…
 
No edit summary
வரிசை 5:
 
''வாழ்க்கை வட்டம்'' என்பது, மூலப்பொருள் உற்பத்தி, [[உற்பத்தி]], [[விநியோகம்]], [[பயன்பாடு]], [[கழிவகற்றல்]] என்பவற்றுடன், இடையிடையே உள்ள போக்குவரத்துக் கட்டங்களையும் உட்படுத்திய நியாயமானதும், முழுமையானதுமான மதிப்பீட்டுக்குரிய கட்டங்கள் எல்லாவற்றையும் குறிக்கிறது. இக் கருத்துருவை, ஒரு குறிப்பிட்ட உற்பத்திப் பொருளின் சூழல் செயற்திறனின் உகப்புநிலையாக்கத்துக்குப் (optimize) பயன்படுத்துவதோடு, ஒரு நிறுவனத்தின் சூழல் செயற்திறனின் உகப்புநிலையாக்கத்துக்கும் பயன்படுத்தலாம். பொதுவாக மதிப்பிடப்படும் சூழல் பாதிப்புக்களுள், [[புவி வெப்பமாதல்]] ([[பசுங்குடில் வளிமம்|பசுங்குடில் வளிமங்கள்]] உருவாதல்), [[அமிலமாதல்]], [[பனிப்புகை]], [[ஓசோன் படலச் சிதைவு]], நச்சுப் பொருட்களினால் ஏற்படும் மாசு, [[வாழ்சூழல் அழிவு]], [[பாலைவனமாதல்]], [[நிலப்பயன்பாடு]], கனிமங்களும், பெற்றோலிய எரிபொருட்கள் குறைவடைதல் என்பன அடங்குகின்றன.
 
[[பகுப்பு:சூழலியல்]]
 
[[cs:Life cycle assessment]]
[[da:Livscyklusvurdering]]
[[de:Ökobilanz]]
[[en:Life cycle assessment]]
[[fr:Analyse du cycle de vie]]
[[it:Life Cycle Assessment]]
[[nl:Levenscyclusanalyse]]
[[ja:ライフサイクルアセスメント]]
[[pt:Análise do ciclo de vida]]
[[sv:Livscykelanalys]]
[[zh:生命週期評估]]
"https://ta.wikipedia.org/wiki/வாழ்க்கை_வட்டப்_பகுப்பாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது