பத்மா சுப்ரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
சி →‎top
வரிசை 20:
| years_active =
| awards =
| parents = [[கே. சுப்பிரமணியம்]]-[[எஸ். டி. சுப்புலட்சுமி]]
| parents =
|siblings = [[எஸ் வி இரமணன்]]
| website =
| signature =
}}
'''பத்மா சுப்ரமணியம்''' (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, [[சென்னை]]) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து [[முனைவர்]] பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் [[இந்தியா]]வைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்;.<ref>[https://www.thehindu.com/entertainment/dance/padma-subrahmanyams-unified-vision-of-art/article65726780.ece இவருடையPadma சிறப்பைக்Subrahmanyam’s குறிக்கும்unified வகையிலும்,vision மரியாதையின்of பொருட்டும் [[ரஷ்யாart]], [[ஆஸ்திரேலியா]] மற்றும் [[ஜப்பான்]] போன்ற நாடுகள் இவர் குறித்து ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுத்துள்ளன{{citation needed}}.</ref>
==குடும்பம்==
இவரது தந்தை [[கே. சுப்பிரமணியம்]], தாய் [[எஸ். டி. சுப்புலட்சுமி]], சகோதரர் [[எஸ் வி இரமணன்]] ஆகியோர் தமிழ்த் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள்.
 
==வாழ்க்கை வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/பத்மா_சுப்ரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது