அமெரிக்கக் காங்கிரசு நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Library | | library_name = காங்கிரசு நூலகம் | library_logo = [[Image:US-LibraryOfCongress-BookLogo.svg|120px|…
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
காங்கிரசு நூலகம், அமெரிக்கக் காங்கிரசினால் 1800 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியும் இது ஐக்கிய அமெரிக்காவின் அரசிருக்கைக் கட்டிடத்தில் (Capitol) அமைந்திருந்தது. 1812 ஆம் ஆண்டுப் போரில் இந் நூலகத்தின் தொடக்ககாலச் சேகரிப்பின் பெரும்பகுதியும் அழிந்துபோனது. 1815 ஆம் ஆண்டில், சனாதிபதி [[தாமசு செபர்சன்]] தனது சொந்தச் சேகரிப்பான 6487 நூல்களை இந் நூலகத்துக்கு விற்றார். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சில ஆண்டுகள் தளர்வுற்றிருந்த இந் நூலகம், [[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப்]] பின்னர், அளவிலும் முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. இதனால் இந் நூலகத்துக்கெனத் தனியான கட்டிடம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
 
 
[[பகுப்பு:நூலகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்கக்_காங்கிரசு_நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது