அணு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 12:
தனிமங்கள் கண்டறியப்பட்டபோது அவற்றின் பண்புகள் இயல்புகள் குணங்கள், இணைதிறன் முதலானவற்ரின் அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்தவும் அட்டவணைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படியானதொரு முயற்சியில்தான் தனிமங்களுக்கு எண்ணிடப்படும் வழக்கம் தோன்றியது. எண்களின் ஏறுவரிசையில் தனிமங்கள் வரிசைப்படுத்தப்பட்டன.
 
திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ்</ref> ({{IPAc-en|ˌ|m|ɛ|n|d|əl|ˈ|eɪ|ə|f}};<ref>[http://dictionary.reference.com/browse/mendeleev "Mendeleev"]. ''Random House Webster's Unabridged Dictionary''.</ref> என்பவர் பண்புகளின் அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்த முயன்று அணு எடைகளை அடிப்படையாகக் கொண்டு முதலாவது தனிமவரிசை அட்டவணையை உருவாக்கினார் <ref name="dm1869">[https://history.aip.org/exhibits/curie/periodic.htm The Periodic Table of Elements], American Institute of Physics</ref><ref>{{cite web | last = Sr | first = Venkatesan | title = அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - நிலக்கரி | publisher = தினமணி | date = 31 அக்டோபர், 2013 | url = http://dinamani.com/specials/kalvimani/2013/10/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/article1866248.ece | accessdate = 19 நவம்பர், 2013 | archiveurl = https://web.archive.org/web/20160810113801/http://www.dinamani.com/specials/kalvimani/2013/10/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/article1866248.ece | archivedate = 312016-08-10 அக்டோபர்,| url-status = unfit 2013}}</ref> இருப்பினும், அப்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்த தனிமங்களின் வேதிப் பண்புகளை கருத்திற்கொள்ள நினைத்த அவர் அட்டவணையில் சிறிய மாற்றங்களைச் செய்தார். 127.6 அணு எடை கொண்ட தெல்லூரியத்தை 126.9 என்ற அணு எடை கொண்ட அயோடினுக்கு முன்னதாக வைத்தார் <ref name="dm1869"/><ref>[http://www.rsc.org/chemsoc/visualelements/pages/history_ii.html The Development of the Periodic Table], Royal Society of Chemistry</ref>. இந்த முறையிலான வரிசைப்படுத்தும் திட்டம், பிற்காலத்தில் நவீனமாக கண்டறியப்பட்ட அணுஎண் அல்லது புரோட்டான் எண், Z அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்தும் நவீன நடைமுறையுடன் ஒத்திருக்கிறது, ஆனால் அணு எண் அந்த நேரத்தில் தெரியவில்லை அல்லது அதைக் குறித்து சந்தேகிக்கப்படவில்லை.
 
கால அட்டவணையின் அடிப்படையில் எளிய எண்களின் அடிப்படையில் தனினங்கள் வரிசைப்படுத்தப்பட்ட அட்டவணை முற்றிலும் திருப்தி அளிப்பதாக இல்லை. முன்னர் கூறப்பட்ட தெல்லுரியம், அயோடின் போல ஆர்கானும் பொட்டாசியமும், கோபால்ட்டும் நிக்கலும் போன்ற மாறுபடும் பல இணை தனிமங்கள் பின்னர் கண்டறியப்பட்டன. இவை கிட்டத்தட்ட ஒத்த பண்புகள் அல்லது தலைகீழான அணுஎடைகள் கொண்டிருந்தன. எனவே இவற்றின் இருப்பிடத்தை முடிவு செய்ய வேதியியல் பண்புகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அணுஎண் 71 இலிருந்து படிப்படியாக இதைப் போன்ற தனிமங்களை அடையாளம் காண்பது அதிகரித்துவந்தது. இதனால் முரண்பாடுகளும் நித்தயமற்ற தன்மையும் தோன்ற ஆரம்பித்தன.
"https://ta.wikipedia.org/wiki/அணு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது