அடிவளிமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Troposphere CIMG1853.JPG|thumb|right|200px250px|நிலைத்த இறக்கை வானூர்தியில் இருந்து அடிவளிமண்டலத்தின் தோற்றம்.]]
'''அடிவளிமண்டலம்''' (Troposphere) என்பது புவியின் [[வளிமண்டலம்|வளிமண்டலத்தின்]] மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் [[திணிவு|திணிவின்]] 75 வீதமும்; [[நீராவி]], தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/அடிவளிமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது