உபபீடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கியிடை இணைப்பு
வரிசை 1:
{[இந்தியா|இந்தியாவின்]], சிற்பநூல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மரபுவழிக் கட்டிடங்களில் நிலத்துக்கு மேல் அமைகின்ற முதல் உறுப்பு '''உபபீடம்''' ஆகும். ஆரம்பகாலக் கட்டிடங்களில் ''அதிட்டானம்'' என்று அழைக்கப்படும் [[தாங்குதளம்|தாங்குதளமே]] கட்டிடத்தின் அடித்தளமாக இருந்தது. பிற்காலத்தில் இத் தாங்குதளத்தின் கீழ் உபபீடம் என்னும் உறுப்பு அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது. தாங்குதளத்துக்கு வலுவூட்டவும், [[கட்டிடம்|கட்டிடத்தை]] உயர்த்திக் காட்டுவதற்குமாகவே உபபீடங்கள் அமைக்கப்படுகின்றன என்று [[சிற்பநூல்கள்]] கூறுகின்றன. கட்டிடங்கள் உயரத்திலும் [[பரப்பளவு|பரப்பளவிலும்]] பெரியவையாக வளர்ந்தபோது, [[அளவுவிகிதம்|அளவுவிகிதப்படி]] கட்டிடங்களின் அடித்தளமும் உயரமாக அமையவேண்டியது, [[அழகியல்]] நோக்கில் அவசியம் ஆகியது. உபபீட அமைப்பு இத் தேவையை நிறைவு செய்தது எனலாம்.
 
[[சிற்பநூல்கள்]] பலவகையான உபபீடங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. [[மயமதம்]], உபபீடங்களை மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்துக் கூறுகிறது. அவை,
வரிசை 29:
 
[[பகுப்பு:இந்தியக் கட்டிடக்கலை]]
'''தடித்த எழுத்துக்கள்'''
"https://ta.wikipedia.org/wiki/உபபீடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது