இதய வெளியேற்றவளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 1:
'''இதய வெளியேற்றவளவு''' (இ.வெ) அல்லது '''இதய வெளியேற்றக் கொள்ளளவு''' என்பது ஒருநிமிடத்தில் [[இதயம்|இதயத்தால்]] வெளியேற்றப்படுகின்ற குருதியின் [[கொள்ளளவு]] ஆகும். இது வெவ்வேறு முறைகளில் அளக்கப்படுகிறது, எ.கா: [[லீட்டர்|இலீட்டர்]]/[[நிமிடம்]]. இதய வெளியேற்றக் கொள்ளளவானது இடது, வலது கீழ் இதயவறைகளினால் இதயச் சுருக்கத்தின் போது வெளியற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு ஆகும்,
இதய வெளியேற்றவளவு சராசரியாக ஓய்வான நிலையில் உள்ள ஒரு ஆணில் 5.6 இலீ./நிமி. மற்றும் பெண்ணில் 4.9 இலீ./நிமி. ஆகும். பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டர் ஆகக் கருதப்படுகிறது.<ref>{{cite book |author= Guyton, Arthur C.; John E. (John Edward) |title=Textbook Of Medical Physiology |url= https://archive.org/details/textbookofmedica0000guyt |publisher=Elsevier Inc. |location=Philadelphia |year=2006 |isbn=0-7216-0240-1 |edition=11th}}</ref>
துடிப்புக்கொள்ளளவினதும் இதயத்துடிப்பு வீதத்தினதும் பெருக்கம் இதய வெளியேற்றவளவைத் தரும்.
:இ.வெ = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம்
"https://ta.wikipedia.org/wiki/இதய_வெளியேற்றவளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது