நியூட்டன் (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''நியூட்டன்''' ( (''newton'', குறியீடு: N) என்பது [[விசை]]யின் [[அனைத்துலக முறை அலகுகள்|SI]] அலகாகும். சேர்சர் [[ஐசக் நியூட்டன்]] நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. நியூட்டன் அலகு முதன்முதலில் [[1904]] வாக்கில் பயன்படுத்தப்பட்டது. [[1948]]ல்-இல் நடந்த நிறைகள் மற்றும் அளவைகள் மீதான பொது மகாநாடு (''General Conference on Weights and Measures - CGPM'')-க்குப் பிறகு, விசையின் அலகாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
ஒரு கிலோகிராம் [[திணிவு]]ள்ள பொருளொன்றில் ஒரு [[மீட்டர்]]/[[செக்கன்]]<sup>2</sup> வேகவளர்ச்சியை (''acceleration'') உருவாக்கத் தேவையான [[விசை]]யே ஒரு நியூட்டன் என வரைவிலக்கணம் கூறுகின்றது..
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டன்_(அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது