ரோஜாவை கிள்ளாதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ 6 categories using HotCat
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 1:
'''ரோஜாவை கிள்ளாதே''' ('''''Rojavai Killathe''''') [[சுரேஸ் கிருஷ்ணா (இயக்குநர்)|சுரேஸ் கிருஷ்ணா]] இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[அர்ஜுன்]], [[குஷ்பூ]], [[ராதாரவி]], [[கவுண்டமணி]], [[செந்தில்]], [[வடிவேலு (நடிகர்)]], சரத் பாபு, [[வெண்ணிற ஆடை மூர்த்தி]] மற்றும் பலர் நடித்துள்ளனர். கே. சுகுமார் தயாரிப்பில், [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] இசை அமைப்பில் 3 டிசம்பர் 1993 ஆம் தேதி வெளியானது. பின்னர் 2006 ஆம் ஆண்டு, ஹிந்தி மொழியில் ஜல்லாட் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது<ref>{{Cite web|title=www.cinesouth.com|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=rojavai%20killathe}}{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{Cite web|title=http://spicyonion.com/movie/rojavai-killadhei/|url=http://spicyonion.com/movie/rojavai-killadhei/}}</ref>
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரோஜாவை_கிள்ளாதே" இலிருந்து மீள்விக்கப்பட்டது