இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விருதுகள்: clean up, removed: |dead-url=dead (3)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
| Notable_instruments = மிருதங்கம்
}}
'''இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி''' என்பவர் ([[பெப்ரவரி 14]], [[1914]] - [[மார்ச் 21]], [[1998]]) தென்னிந்தியாவைச் சேர்ந்த [[மிருதங்கம்|மிருதங்க]] இசைக் கலைஞர் ஆவார். சிறந்த மிருதங்கக் கலைஞர்களாக விளங்கிய [[பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்]], [[பழனி சுப்பிரமணிய பிள்ளை]] ஆகியோரின் சம காலத்தவர் முருகபூபதி ஆவார்.<ref name="obit"/> இம்மூவரும் ‘மிருதங்க மும்மூர்த்திகள்’ என இசை விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்.<ref name="obit">''Ramanathapuram C S Murugabhoopathy: The Last of the Titans, an Obituary by K S Kalidas'', May 1998. Shruti, 164: 15-16.</ref>
மிருதங்கக் கலைஞர் அமரர்
இராமநாதபுரம் சி.சே.முருகபூபதியவர்கள் "தமிழிசைத்தவமணி"
மதுரை மாரியப்பசுவாமிகளின் பல
இசைநிகழ்ச்சிகளில் மிருதங்கம் வாசித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
 
"https://ta.wikipedia.org/wiki/இராமநாதபுரம்_சி._சே._முருகபூபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது