இளஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''இளஞ்சேரல் இரும்பொறை''', பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்ட…
 
No edit summary
வரிசை 1:
'''இளஞ்சேரல் இரும்பொறை''', பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் [[மாந்தரஞ்சேரல் இரும்பொறை]]யின் மகனான<ref>டான் பொஸ்கோ</ref> [[குட்டுவன் இரும்பொறை]]க்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் [[பாண்டியர்]], [[சோழர்]], குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இளஞ்சேரல்_இரும்பொறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது