வ. ஐ. ச. ஜெயபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
 
வரிசை 28:
|website=
|}}
'''வ. ஐ. ச. ஜெயபாலன்''' (பிறப்பு: சூலை 13, திசம்பர் 1944) [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க [[எழுத்தாளர்|எழுத்தாளர்களுள்]] ஒருவர். பெருமளவு [[கவிதை|கவிதைகளையும்]] சில [[சிறுகதை|சிறுகதைகளையும்]] எழுதியுள்ளார். இவர் [[சமூகவியல்]] ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் [[வெற்றிமாறன்]] இயக்கத்தில் ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] பெற்றார்.<ref>{{cite web|author=Karthik Subramanian |url=http://www.thehindu.com/features/cinema/from-the-arena-of-life/article1136906.ece |title=From the arena of life |publisher=The Hindu |date=2011-01-29 |accessdate=2014-03-29}}</ref>
 
ஜெயபாலன் [[இலங்கை|இலங்கையில்]] [[யாழ்ப்பாணம்]] மாகாணம் [[உடுவில்]] கிராமத்தில் பிறந்தார். 1970களில் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார்.<ref>{{cite web|last=Pathirana |first=Saroj |url=http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5076930.stm |title=South Asia &#124; தமிழ் poet's plea for peace |publisher=BBC News |date=2006-06-14 |accessdate=2014-03-29}}</ref> தற்பொழுது நார்வே நாட்டின் தலைநகரான ஆசுலோவில் வசிக்கிறார். <ref name = "jeya">தினமணி, மதுரை, 2013 நவம்பர் 24, பக்.12</ref>
 
 
 
12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-30-42/human-rights/416-award-winning-தமிழ்-poet-jayapalan-arrested-in-sri-lankas-north |title=Award-winning தமிழ் poet Jayapalan arrested in Sri Lanka’s North |publisher=Jdslanka.org |date=2013-11-26 |accessdate=2014-03-29}}</ref>
வரி 47 ⟶ 45:
* ''ஒரு அகதியின் பாடல்'' (1991)
* ''வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள்'' (2002)
 
== நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள் ==
* [http://www.noolaham.net/library/books/02/144/144.htm சூரியனோடு பேசுதல்] {{Webarchive|url=https://web.archive.org/web/20070930014448/http://www.noolaham.net/library/books/02/144/144.htm |date=2007-09-30 }}
* [http://noolaham.net/library/books/04/337/337.pdf தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்] {{Webarchive|url=https://web.archive.org/web/20070930031552/http://noolaham.net/library/books/04/337/337.pdf |date=2007-09-30 }}
* [http://noolaham.net/library/books/03/291/291.pdf நமக்கென்றொரு புல்வெளி] {{Webarchive|url=https://web.archive.org/web/20070927190855/http://noolaham.net/library/books/03/291/291.pdf |date=2007-09-27 }}
* [http://noolaham.net/library/books/03/278/278.pdf ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்] {{Webarchive|url=https://web.archive.org/web/20070927191245/http://noolaham.net/library/books/03/278/278.pdf |date=2007-09-27 }}
 
==திரைப்படம்==
வரி 98 ⟶ 90:
 
==வெளி இணைப்புகள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=ஜெயபாலன்,_வ._ஐ._ச.}}
*[http://kanapraba.blogspot.com/2011/02/blog-post_07.html Monday, February 07, 2011 ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்], செயபாலனுடன் நேர்காணல்
 
"https://ta.wikipedia.org/wiki/வ._ஐ._ச._ஜெயபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது