சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{தமிழ் நாடு அரசியல்}} '''சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை''' அ ச… |
No edit summary |
||
வரிசை 3:
'''சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை''' அ சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழக]] மாநிலத்தின் [[மதுரை]] மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும்.
இக்கிளை உயர்நீதிமன்றம்[[ 24 ஜூலை]] [[2004]] முதல் அப்பொழுதய [[இந்திய
இதன் அமர்வுகள் 24.07.2004 முதல் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது. இநன் நீதிமுறைமைகள் அ நீதிபரிபாலணைகள் உள்ளடக்கிய மாவட்டங்களாக கன்னியாகுமரி, [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[மதுரை]], [[திண்டுக்கள்]], [[இராமநாதபுரம்]], [[விருதுநகர்]], [[சிவகங்கை]], [[புதுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சிராப்பள்ளி]] மற்றும் [[கரூர்]] ஆகிய மாவட்டங்களின் நீதிமுறைமைகளை கண்காணிக்கின்றது.
|