சிட்டிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: new:चिट्टिचऩ् (तमिल संकिपा)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 17:
 
==திரைக்கதை==
ஓர்ஒரு மாவட்ட கலெக்டர், (collector)நீதிபதி, நீதவான் மற்றும் காவற்துறை அதிகாரி ஆகியோர் பகல் நேரத்திலேயே கடத்தப்படுகின்றனர். இதற்கு சிட்டிசன் என்பவரே உரிமை கோருகின்றார். மத்திய புலனாய்வுப் பிரிவு (C.B.I) அலுவலர் சரோஜினி (''நக்மா'') இவற்றைப் ஆராய்ந்தபோது இவர்கள் அத்திப்பட்டி என்னும் ஒரு சிறு மீனவக் கிராமத்துடன் தொடர்பிருந்தமை தெரிய வந்தது.தொடர்பிருந்தமையும் அதில் இருந்த 600 கிராமத்தவர்களும் அடையாளமே இல்லாதபடி அழித்தொழிந்து போயிருந்தமை தெரியவருகின்றது. தசாப்தங்களிற்குபல்லாண்டுகளுக்கு முன்னர் இக்கிராமத்தில் ஒரு கூட்டுப் படுகொலை நிகழ்ந்ததும் தெரியவருகின்றது. பின்னர் திரையில் '''சிட்டிசன்''' 20 வருடங்களிற்கு முன்னர் சிறுவனாக இருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பது தெரியவருகின்றது.
 
==நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிட்டிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது