குலசேகர ஆழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
விக்கியாக்கம் + விரிவாக்கம்
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
==குலசேகரப்படி==
 
திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேணுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்டதாகச்சொல்லப்படுகிறது. இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு '''குலசேகரப்படி''' என்றபெயர்என்ற பெயர் வழங்குகிறது.
 
==திருவரங்கத்திற்குச் செய்த பணி==
 
திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது.
 
==Notes==
"https://ta.wikipedia.org/wiki/குலசேகர_ஆழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது