கோட்டயம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,002 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''கோட்டயம் மாவட்டம்''' [[கேரளம்|கேரள]] மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. [[கோட்டயம்]] நகரம் இதன் தலைநகரம். 1991-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டமே இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம். [[இந்தியா]]வில் [[புகையிலை]]யைத் தடை செய்த முதல் மாவட்டமும் கோட்டயமே.<ref> [http://in.news.yahoo.com/43/20080923/938/thl-kottayam-to-be-declared-as-tobacco-f.html கோட்டையம் மாவட்டம் புகையிலை புகையிலையற்ற மாவட்டமாக ஆக்கப்படவுள்ளது பற்றிய செய்தி] யாகூ! இந்தியா</ref> <ref> [http://www.thehindu.com/2008/09/27/stories/2008092754790400.htm இதுபற்றிய இந்துப் பத்திரிகைச் செய்தி] </ref>
 
[[மேற்குத் தொடர்ச்சி மலைகள்]], [[வேம்பநாட்டு ஏரி]], [[குட்டநாடு]] ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
==குறிப்புக்கள்==
[[பகுப்பு:கேரள மாவட்டங்கள்]]
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.kottayam.nic.in கோட்டையம் மாவட்ட இணையதளம்]
*[http://www.kottayam.com '''Portal site for Kottayam District''']
*[http://www.keraladays.com/Kottayam.htm '''கோட்டையம் மாவட்ட தகவல் தளம்''']
 
{{Kerala}}
 
 
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்]]
 
[[de:Kottayam (Distrikt)]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/365581" இருந்து மீள்விக்கப்பட்டது