திணிவெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''திணிவெண்''' அல்லது '''அணுத்திணிவெண்''' அல்லது '''நிறை எண்''' (Mass Number) எனப்படுவது, [[அணுக்கரு]]வில் உள்ள [[புரோத்தன்]] (புரோட்டான்), [[நியூத்திரன்]] (நியூட்ரான்) ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கும். திணிவெண், ஒரு [[தனிமம்|தனிமத்தின்]] ஒவ்வொரு [[ஓரிடத்தான்|ஓரிடத்தானுக்கும்]] தனித்துவமானதாகும். இந்த ஓரிடத்தான்களைக் குறிக்கக் குறிப்பிட்ட தனிமத்தின் பெயருக்கு அடுத்ததாக அல்லது குறியீட்டுக்கு இடதுபுறம் மேலெழுத்தாக இத் திணிவெண் எழுதப்படுகின்றது. எடுத்துக்காடாகஎடுத்துக்காட்டாக, [[கரிமம்-12]] (<sup>12</sup>C) எனக் குறிப்பிடப்படும் கரிமத்தின் ஓரிடத்தான், 6 புரோத்தன்களையும், 6 நியூத்திரன்களையும் கொண்டுள்ளது. திணிவெண் A என்பதனால் குறிக்கப்படும். இத் திணிவெண் ஆனது ஒரே மூலக்மூலக்கூறு அணுக்களில் வேறுபடும் போது சமதானிகள் உருவாக்கப்படுகின்றன. திணிவெண் புரோத்தன்களையும் நியூத்திரன்களையும் கொண்டமைந்ததாகும்.
 
[[பகுப்பு:அணுக்கரு வேதியியல்]]
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:வேதியப் பண்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திணிவெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது