அலங்காரத் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
 
வரிசை 1:
[[Image:Petunie.jpg|thumb|rig25px|அலங்காரத் தாவரம்]]
'''அலங்காரத் தாவரம்''' ''(Ornamental plant)'' அல்லது '''தோட்டத் தாவரம்''' என்பது, அதன் வணிக அல்லது வேறு தேவைகளுக்காகவன்றி, அதன் அலங்கார இயல்புகளுக்காக வளர்க்கப்படும் ஒரு [[தாவரம்|தாவரத்தைக்]] குறிக்கும்.<ref>[http://www.thefreedictionary.com/ornamental thefreedictionary.com: ornamental]</ref><ref>[http://encyclopedia2.thefreedictionary.com/Ornamental+Plants thefreedictionary.com: ornamental plants]</ref> அலங்காரத் தாவரங்கள் [[நிலத்தோற்றக் கலைஞர்|தோட்டக்கலை வல்லுணர்]]களால் மிகவும் பயன்படுத்தப்படுகின்றன. [[பூங்கா]]க்களிலும், கட்டிடங்களின் உள்ளேயும் கூட இத்தகைய தாவரங்கள் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
 
அலங்காரத் தாவரங்கள், [[பூக்கும் தாவரங்கள்]] (flowering plants), [[இலைத் தாவரங்கள்|இலைத் தாவரங்களாக]] (foliage plants) இருக்கலாம். இவற்றைவிட தாவரங்களின், பழங்கள், பட்டைகள், தண்டுகள் போன்றவற்றின் அழகுக்காகவும் அவை வளர்க்கப்படுவதுண்டு.
வரிசை 6:
[[மரம்|மரங்கள்]], [[செடிகள்]], [[கொடிகள்]], [[புற்கள்]], [[நிலமூடிகள்]] (Ground Covers) எனப் பல வகைகளையும் சேர்ந்த அலங்காரத் தாவரங்கள் உள்ளன. அவற்றின் கிளைகள் வளரும் விதம், இலைத்தொகுதியின் ஒட்டுமொத்த மேற்பரப்புத் தன்மை (texture), நிறம் என்பனவும் தாவரங்களின் அழகூட்டும் இயல்புக்குப் பங்களிப்புச் செய்கின்றன.
 
== அலங்காரத்தாவரஅலங்காரத் தாவர வகைகள் ==
* ரெசீனா (Dracaena)
* [[கோடிளீன்]] (Cordyline)
"https://ta.wikipedia.org/wiki/அலங்காரத்_தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது