சரத் பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
தகவற்பெட்டி இடைவெளி குறைக்க
வரிசை 5:
| birth_name = சத்யம் பாபு டிக்சித்துலு
| birth_date = {{birth date|df=yes|1951|7|31}}
| birth_place = அமடலவலசை, [[சென்னை மாநிலம்]] <br>(தற்போதைய [[ஆந்திரப் பிரதேசம்]]), <br>இந்தியா
| death_date = {{death date and age|2023|5|22|1951|7|31}}
| death_place = [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாது]], [[தெலங்காணா]]
| occupation = நடிகர்
| yearsactive = 1973–1923
| spouse = [[ரமா பிரபா]]<br> (1981–1988 மணமுறிவு)<ref>{{Cite web |url=https://www.dinamani.com/cinema/special/2019/feb/06/sarath-babu--ramaprabha-wedding-controversy-sarath-babu-trying-to-break-the-truth-3090595.html |title=சரத்பாபு ஹீரோவா? வில்லனா? இதில் ஜெமினியை கோர்த்து விடுவது டோலிவுட் போதைக்கு கோலிவுட் ஊறுகாயா? |date=6 பிப்ரவரி 2019 |access-date=23 செப்டம்பர் 2020 |work=[[தினமணி]]}}</ref> <br />
சினேகா நம்பியார் (1990–2011 மணமுறிவு)
|image size=250px}}
}}
'''சரத்பாபு''' (''Sarath Babu'', 31 சூலை 1951 – 22 மே 2023) தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973-இல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் [[நிழல் நிஜமாகிறது]] என்ற கே. பாலசந்தரின் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். [[சிவாஜி கணேசன்]], [[கமல்ஹாசன்]], [[ரஜினிகாந்த்]], [[சிரஞ்சீவி (நடிகர்)|சிரஞ்சீவி]] ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
 
வரி 17 ⟶ 18:
சத்தியம் பாபு தீக்சிதுலு என்ற இயற்பெயர் கொண்ட சரத் ​​பாபு 31 சூலை 1951-இல் பிறந்தார்.<ref>{{Cite web|date=31 July 2015|title=నేడు నటుడు శరత్ బాబు పుట్టినరోజు|url=https://www.andhrajyothy.com/telugunews/abnarchievestorys-135369|url-status=live|website=Andhra Jyothi}} (in [[தெலுங்கு மொழி|Telegu]])</ref><ref>{{Cite web|last=|first=|date=3 February 2019|title=Yesteryear actress Rama Prabha claims her ex Sarath Babu cheated her|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/yesteryear-actress-rama-prabha-claims-her-ex-sarath-babu-cheated-her-1445880-2019-02-03|url-status=live|access-date=2021-05-01|website=India Today}}</ref>
 
ஏப்ரல் 2023 இல், சரத்பாபு கடுமையான நோயால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.<ref>{{cite news |title=Veteran actor Sarath Babu in critical condition with multi-organ failure, on ventilator support |url=https://www.hindustantimes.com/entertainment/telugu-cinema/veteran-actor-sarath-babu-in-critical-condition-with-multi-organ-failure-on-ventilator-support-report-101682335870113.html |access-date=3 May 2023 |publisher=Hindustan Times |date=3 May 2023}}</ref> இந்நோய் காரணமாக இவர் மே 3 அன்று இறந்துவிட்டார் என்றும் பல வதந்திகள் வந்தன. இருப்பினும், இவர் உயிருடன் இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் உறுதி செய்தன.<ref>{{cite news |title=ప్రముఖ నటుడు శరత్‌బాబు కన్నుమూత |url=https://thenewsqube.com/news/senior-actor-sarath-babu-passed-away-due-illness.html}}</ref><ref name=":0">{{cite news|url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/actor-sarath-babu-passes-away-at-71-in-hyderabad/amp_articleshow/99967051.cms|title=Sarath Babu is NOT dead! He's alive and recovering, says family|newspaper=The Times of India |date=3 May 2023 |access-date=2023-05-03}}</ref> இவரது உறவினர்கள், பொதுமக்களிடம் சமூக ஊடக அறிக்கைகளுக்குச்அறிக்கைகளை செல்லநம்ப வேண்டாம் என்று அறிவித்திருந்தனர்.<ref name=":0" /> 
 
== தொழில் ==
"https://ta.wikipedia.org/wiki/சரத்_பாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது