விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி சிறு எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Wikipedesketch1.png|thumb|300px|right|விக்கிபீடியர்]]
[[விக்கிபீடியா]]வுக்காக கட்டுரைகள் எழுதுபவர்களும், தொகுப்பவர்களும், '''விக்கிபீடியர்கள்''' எனப்படுகிறார்கள்.
தற்போது 1.25 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். [[தமிழ் விக்கிபீடியா|தமிழ் விக்கிபீடியாவில்]] 500 க்கும் மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமுகமாக செயல்படுகின்றார்கள் எனலாம். மேலும் தகவல்களுக்கு [[m:The Wikipedia Community|விக்கிபீடியா சமூகம்]] என்ற சுட்டியை பார்க்கவும். நாங்கள் எப்படி ஒத்துழைக்கிறோம் (அத்துடன் ஒத்துழைக்காமலிருக்கிறோம் அல்லது ஒத்துழைக்க மறுக்கிறோம்) என்று விள்ங்கிக்கொள்வதற்குவிளங்கிக்கொள்வதற்கு, [http://meta.wikipedia.org மீட்டா.விக்கிபீடியா.ஆர்க்] ஐத் தயவுசெய்து வாசியுங்கள். நற்சாட்சிப் பத்திரங்களையோ (testimonies) அல்லது பல்வேற்வகையானவர்களைபல்வேறுவகையானவர்களை இத் திட்டத்தில் பங்குபற்றுவதைத் தூண்டுவன எவை என்பது பற்றிய கோட்பாடுகளையோ வாசிப்பதற்கு, [[விக்கிபீடியா: யார், ஏன்?]] பகுதியைப் பாருங்கள்.