திருப்பூர் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழத்தின்]][[ திருப்பூர்]] மாவட்ட மாநகராட்சியாகும். 26.10.2008 முதல் இது திருப்பூர் மாவட்டமாக மாற்றபட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இம்மாவட்டம் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது.
 
திருப்பூர் தமிழ்நாடு மாநிலத்தின் மிக முக்கியமானத் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது [[சென்னை|சென்னையில்]] இருந்து தென்மேற்காக 448 கி.மீ தொலைவில் அமந்துள்ள நகராமாகும். வேலங்கிரி மலையில் இருந்து உருவெடுக்கும் ஆறானைஆறான நொய்யல் ஆறு இந்நகரின் குறுக்கே பாய்ந்து செல்வது இந்நகரின் சிறப்பம்சம்.
 
இதன் பரப்பளவு 27.19 ச.கி.மீ, [[கோயம்புத்தூர்|கோவை]] மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராமாகும். இதன் மக்கள் தொகை 3.51 இலட்சமாகும். இந்நகரின் பொருளாதாரம் என்பது இந்நகரைச் சுற்றியமைந்துள்ள பருத்தி பொருட்கள், [[பின்னலாடை]] மற்றும் ஆயத்த ஆடைத்தயாரிப்பாளர்களை சார்ந்து அமைந்துள்ளன.
 
இப்பகுதியின் வெப்பமான மற்றும் வறட்சியான தட்பவெப்ப சூழல் இம்மாதிரி நிறுவனங்கள் இயங்குவதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது