கமலா தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: en:Kamala Surayya, ml:കമലാ സുറയ്യ
No edit summary
வரிசை 17:
}}
 
'''கமலா தாஸ்''' ([[மலையாளம்]]: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட '''கமலா சுராயா''' அல்லது '''மாதவிக்குட்டி''', ([[மார்ச் 31]], [[1934]] - [[மே 31]], [[2009]]) இந்திய எழுத்தாளர். இவர் [[ஆங்கிலம்]], மற்றும் [[மலையாளம்|மலையாளத்திலும்]] ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். [[கேரளா]]வில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் சாரித்திரம்சரித்திரம் ஆகியவை புகழ் பெற்றவை.
 
கமலாதாஸ் 1934 இல், [[கேரள மாநிலம்|கேரள மாநிலத்தில்]] மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தார். [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] மட்டும் கவிதைகள் எழுதுகியவர்எழுதியவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்'(1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `மை ஸ்டோரி' என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
 
ஆங்கிலக் கவிதைக்காக 'இந்திய சாகித்திய அக்கடமி' விருதினை 1981இல்[[1981]]இல் பெற்றார். 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் [[மலையாளம்|மலையாளச்]] சிறுகதைகளையும் எழுதிவந்தவர்எழுதி வந்தவர்.
 
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[en:Kamala Surayya]]
"https://ta.wikipedia.org/wiki/கமலா_தாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது