மரியானா அகழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{coord|11|21|N|142|12|E|display=title}}
[[Image:Marianatrenchmap.png|right|250px|thumb|மரியானா அகழின் அமைவிடம்]]
[[Image:Cross section of mariana trench.jpg|265px|left|மரியானா அகழின் குறுக்கு வெட்டுத் தோற்றம்]]
'''மரியானா அகழி''' (Mariana Trench) என்பது, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும். [[புவிமேலோடு|புவிமேலோட்டில்]] உள்ள மிகத் தாழ்வான பகுதியும் இதுவே. இப்பகுதி மிகக்கூடிய அளவாக 10,924 [[மீட்டர்]]கள் (35,840 [[அடி (அலகு)|அடி]]கள்; 6.78 [[மைல்]]கள்) ஆழம் கொண்ட இப்பகுதி, வடக்குப் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] [[மரியானா தீவுகள்|மரியானா தீவுகளுக்குத்]] தெற்கிலும், கிழக்கிலும் [[குவாம்|குவாமுக்கு]] அருகில் அமைந்துள்ளது.
 
வரிசை 6:
 
==அளவீடும் ஆய்வுகளும்==
[[Image:Cross section of mariana trench.jpg|265px|left|மரியானா அகழின் குறுக்கு வெட்டுத் தோற்றம்]]
[[Image:Pacific Ocean.png|thumb|250px|right|பசிபிக் பெருங்கடலில் - மரியானா அகழி]]
மரியானா அகழி முதன் முதலாக, 1872 டிசம்பர் முதல் 1876 மே வரையான [[சலஞ்சர் ஆய்வுப் பயணம்|சலஞ்சர் ஆய்வுப் பயணத்தின்]] போது அளக்கப்பட்டது. இதன் படி இவ்வகழியின் ஆழம் 31,614 அடிகளாகப் (9,636 மீட்டர்கள்) பதிவு செய்யப்பட்டது. பின்னர் [[சலஞ்சர் 2]] ஆய்வுப் பயணத்தின்போது , திருத்தமான எதிரொலிமானியைப் பயன்படுத்தி மீண்டும் அளக்கப்பட்டது. அப்போது இதன் அதிகூடிய ஆழம் 5,950 [[பாதம் (அலகு)|பாதங்கள்]] (10,900 மீட்டர்கள், 35,760 அடிகள்) எனப் பதிவு செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மரியானா_அகழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது