"க. கைலாசபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

466 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
பட்டம் பெற்றபின் [[கொழும்பு|கொழும்பில்]] புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான [[தினகரன்|தினகரனி]]லேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.
 
பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக [[பர்மிங்காம் பல்கலைக் கழகம்|பர்மிங்காம் பல்கலைக் கழக]]த்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். எழுபதுகளின்1974 ஆரம்பத்தில்ஆம் ஆண்டில் [[இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழக]]த்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டபோதுஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராகப்தலைவராக 19 ஜூலை 1974ல் நியமனம் பெற்றார். 31 ஜூலை 1977 வரை இப்பதவியில் பதவியேற்றுத்இருந்து திறம்படப் பணியாற்றினார்.
 
==இலக்கியப் பணி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3971" இருந்து மீள்விக்கப்பட்டது